Login

Lost your password?
Don't have an account? Sign Up

எங்கள் அண்ணன் – பாடல் காணொலி | ச.முரளி மனோகர் | ச.பிரபாகரன் | ஏரும் போரும் செய்த இனத்தின் காப்ப

Contact us to Add Your Business

#எங்கள்_அண்ணன் #HBDSeeman #EngalAnnanVideoSong #EngalAnnanSeemanSong #HBDSeemanSong

ஏரும் போரும் செய்த இனத்தின் காப்பரணுக்கு
இனமானத் தமிழர்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

பாடல்
இயக்கம்
ச.முரளி மனோகர்

இசை
ச.பிரபாகரன்

நிர்வாகத் தயாரிப்பு
தீபக் சாலமன்
இரவி முத்து

படத்தொகுப்பு
இர.கோவிந்தராஜ்

தயாரிப்பு ஒருங்கிணைப்பு
சே.பாக்கியராசன்

பாடியவர்கள்
மனோ
& தீபன் – Chennai VOX குழுவினர்

ஒலிப்பொறியியல்
ஏ.எஸ்.லக்ஷ்மி நாராயணன்

ஒலிப்பதிவு
செந்தில் பிரசாத்
வனஜ் கேசவ் ஸ்டுடியோ

உதவி இசை
சரவணன் சேகர்
கீபோர்டு: பிரவீன்
ரிதம்: ஸ்ருதிராஜ்
நாதஸ்வரம்: பாலா
ஸ்ட்ரிங்ஸ்: பாலாஜி குழுவினர்

சிறப்பு ஒளிப்பதிவு
அதியன் ரவிச்சந்திரன்

டிரோன் காட்சிகள்
மு.ஜெகதீஷ் சந்தர்

கணினி வரைகலை
அ.ப.வெங்கடேஷ்

தலைப்பு வரைகலை
மு.சௌந்தர்
ant studios

வடிவமைப்புகள்
கி.உதயகுமார்

தொழில்நுட்பக் குழு
கு.செந்தில்குமார்
தாசன் (எ) கண்ணதாசன்
கா.சாரதிராஜா
தமிழ் அ.பிரபாகரன்
ச.த.தாயன்பன்
க.பால புகழேந்திரன்
தமிழவேள்
மா.அ.கந்தசாமி
சுரேஷ்குமார் வடிவேல்
சு.யுவராஜ் வேலன்
எ.இராஜ்குமார்
கீ.தே.புகழேந்தி

நன்றி
திரு. ஜெகதீசன் பாண்டியன்
மாநில ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
திரு. புகழேந்தி மாறன்
தென்சென்னை மத்திய மாவட்டச் செயலாளர், நாம் தமிழர் கட்சி
திரு. திருச்சி ப.மகிழன்
த.தொ.பா., மாநில இணைச் செயலாளர், நாம் தமிழர் கட்சி
திரு. ஆசைத்தம்பி இளங்கோவன் நாம் தமிழர் கட்சி

© இது ஒரு நாம் தமிழர் கட்சி – செந்தமிழர் பாசறை (வளைகுடா) தயாரிப்பு.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #tamilnewsupdates

Engal Annan Seeman Song Full HD | NTK Songs | Engal Annan Naam Tamilar Katchi Song | Yengal Annan Song | Engal Annan Seeman Song Official Release | NTK Decade of Revolution | NTK Election Songs Download | Seeman Election Song | Engal Annan Full Song | HBD Seeman Song | Nov 8 Birthday Songs | எங்கள் அண்ணன் பாடல் | எங்கள் அண்ணன் சீமான் பாடல்

Vandhan oruvan Vandhan Seeman Song Full HD | NTK Songs | Vanthan Oruvan Vanthan Naam Tamilar Katchi Song | Vanthaan Oruvan Vanthaan 9L Views+ | Vanthan Oruvan Vanthan Song Official Release | NTK Decade of Revolution | NTK Election Songs Download | Seeman Election Song | Aariyam Dravidam Kathai Solli Porinil Pagaiyudan Kaikorthey Full Song | Prabhakaran Seeman Animation Song | Naam Tamilar Katchi Songs | நாம் தமிழர் கட்சி பாடல் | வந்தான் ஒருவன் வந்தான் பாடல்

Click Here to Add Your Business

24 comments

  1. நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi

    எங்கள் அண்ணன் பாடல் காணொலியை வெவ்வேறு தளங்களில் மீள் பதிவேற்றம் செய்யாமல் இக்காணொலி இணைப்பையே உங்கள் சமூக ஊடகங்களில் / பக்கங்களில் பகிர்ந்து பெருவாரியான மக்களை சென்றடைய துணை நிற்குமாறு தாய்த்தமிழ் உறவுகளிடத்தில் கனிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!

    1. veera madurai

      பாடல் வரிகள் அனைத்தும் மிக சிறப்பாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இது போன்ற இன்னும் நிறைய பாடல்கள் நீங்கள் வடிவமைக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்..
      கண்டிப்பாக பகிர்வோம்……
      ???வெல்லட்டும் சீமானிசம்???
      ???சீமானிசம் வீரபாண்டி சிங்கப்பூர்???

  2. M.R.RAMESH

    என் உயிர் தமிழினமாநம் காக்க வந்த அண்ணனுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள் என்றென்றும் என் ஈசன் அருளும் முருகப்பெருமான் திருவருளும் எப்பவும் உங்களோடு காவலாக நிற்பார்கள் நாம் தமிழர்

  3. Vinoth Sathya

    என்றும் நம் பாசத்திற்குறிய அண்ணன் ?

    இனிய அகவை தின வாழ்த்துக்கள் அண்ணா ???

  4. Robert LOPPIAH

    தானைத் தலைவர் தந்த தமிழ்க்கொடை அண்ணன் செந்தமிழன் சீமானுக்கு தமிழீழ மக்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  5. VIJAYAKUMAR A

    எங்கள் அண்ணனுக்கு அகவை தின வாழ்த்துக்கள். ஈசனும், முருகனும் என்றும் துனைநிற்பார்.வாழ்க தமிழ், நாம் தமிழர்.

  6. veera madurai

    என் உயிர் நண்பர்களே நமது தமிழ் சொந்தங்களே தயவு செய்து இந்தப் பாடலை அனைவரும் பகிர்ந்து சென்று..இப்பாடலை வெற்றி அடைய செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்..?
    வெல்லட்டும் சீமானிசம் ???
    சீமானிசம் வீரபாண்டி சிங்கப்பூர் ???

  7. ஆதி தமிழன்

    அருமை வரிகள் அழகாக அழைத்துள்ளனர் வாழ்த்துகள் நன்றி மகிழ்ச்சி ?❤️?????

  8. THAMIZHAN KANOJ

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதி இளைஞர் பாசறை சார்பாக எங்கள் உயிர் அண்ணனுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள்…??????

  9. M THAMUSIMU

    எங்கள் அண்ணன் அணைத்து உயிர்களுக்கும் அரசியல் தேவை என்று அனைத்து மக்களுக்கும் அரசியலை கற்றுக் கொடுத்து அரசியல் மேதை அவர்களுக்கு
    அகவை தின நல்வாழ்த்துக்கள்
    ??????

  10. இலண்டன் தமிழ் குப்பம் London Tamil Kuppam

    எங்கள் அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்???

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*