Login

Lost your password?
Don't have an account? Sign Up

தீ என்னில் உண்டு : எழுதி இயக்கியவர் – ச. முரளி மனோகர்; இசை – ச. பிரபாகரன் | நாம் தமிழர் கட்சி சீ

Contact us to Add Your Business

தீ என்னில் உண்டு

Thee Ennil Undu – Seeman Song HD Video | Naam Tamilar Katchi Video Song | NTK Songs | NTK Seeman Fire Lyric Song

எழுதி இயக்கியவர்
ச. முரளி மனோகர்

இசை
ச.பிரபாகரன்

படத்தொகுப்பு
இர. கோவிந்தராஜ்

நிர்வாகத் தயாரிப்பு
கே. பாக்யராசன்

பாடல்வரிக் காட்சி வடிவமைப்பு
அரி கோபி
சகுன் ஸ்டூடியோ

தயாரிப்பு ஒருங்கிணைப்பு
சு.ரா. லெனின்
ம.சு.இரவிவர்மன்
செந்தமிழர் பாசறை – வளைகுடா

பாடியவர்கள்
சிபி ஸ்ரீநிவாசன்- குழுவினர்

ஒலிப்பதிவு & ஒலிப்பொறியியல்
K.K. செந்தில் பிரசாத்
வனஜ் கேசவ் ஸ்டூடியோ

உதவி இசை
சரவணன் சேகர்

துணை இயக்கம்
சுரேஷ் குமார் வடிவேல்

கணினி வரைகலை
அ. ப. வெங்கடேஷ்

தாள வாத்தியங்கள்
ஸ்ருதி ராஜ்

கிடார்
கிறிஸ் ஜேசன்

டிரம்பட்
விஜி

தொழில்நுட்பக்குழு
கு.செந்தில்குமார்
கா.சாரதிராஜா
தாசன் (எ) கண்ணதாசன்
தமிழ் அ.பிரபாகரன்
தமிழவேள்
மா.அ.கந்தசாமி
ச.த.தாயன்பன்
க.பால புகழேந்திரன்
சு.யுவராஜ் வேலன்
எ.ராஜ்குமார்
செ.குழந்தை ராஜ்
சு.மணிகண்டன் (எ) அன்பு
கீ.தே.புகழேந்தி

© இது ஒரு செந்தமிழர் பாசறை – வளைகுடா, நாம் தமிழர் கட்சி தயாரிப்பு.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

20 comments

  1. @andrewss5604

    உணர்வு பெருக்கில் கண்களில் நீர் வழிகிறது…
    வென்றே ஆக வேண்டும்..
    நாம் தமிழர்.

  2. @neelakrish

    இந்த பாடலும், பாடல் வரிகளும் பிண்ணனி இசையும்..தலைவர் பிரபாகனுக்கு எப்படியான உணர்வு இருந்திருக்குமோ அப்படியான ஒரு உத்வேகத்தை நமக்குள் தருகிறது..சிறப்பு..🙌🙌🙏

  3. @blackinktamil

    ஒவ்வொரு வரியிலும் ஒரு உணர்வும் அண்ணன் முகத்தை காணும் போது பரவசமும் பற்றக்கொள்கிறது தீ தீ தீ அழகு….

  4. @எழில்வாணன்

    பாடல் வரிகள் மற்றும் காட்சி வடிமைப்பு பின்னணி இசை அனைத்தும் அருமை 👌
    அயராது உழைத்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் 🥰🥰🥰

  5. @vishalrvishal2153

    நமக்கான காலம் நெருங்கிவிட்டது இம்முறை சட்டமன்றம் செல்லுகிறது புரட்சிப்படை நாம் தமிழர் 🥹❤️‍🔥

  6. @GanesanBalu

    இந்த பாடலை கேட்கக் கேட்க இன்னும் கைச்சதைகள்,நரம்புகள் முறுக்கேறி, ஒரு வெறி பிடித்த வேங்கையாக, எதிரிகளை வேட்டையாடத் தோன்றுகிறது..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*