Login

Lost your password?
Don't have an account? Sign Up

24 comments

  1. @priyams1805

    மிக யதார்த்தமாக ஆரம்பித்து ஒரு பெரிய வாழ்வியல் உண்மையை சொன்ன விதம் அருமை.

  2. @ThangaVelu-l4d

    இங்கே கடவுள் … இறைவன் …
    ஆண்டவர் இருக்கிறார் என்று
    சொல்பவர்களே….
    தீமை …. தப்பு…. செய்து விட்டு
    கோவில் …. சர்சு …மசூதி ….
    குள் வந்தால் கண் போய்விடும் என்றால் யாராவது போவீர்களா….
    போங்கடா நீங்கள் பாவம்
    செய்வீங்களாம் தப்பு செய்வீங்கனாம் ….
    அதை கடவுள் …. இறைவன் ஆண்டவர் மன்னிக்க வேண்டுமாம்…

  3. @elamvaluthis7268

    உயிரச்சம் வறுமை நோய் வழக்குகள் பற்றாக்குறை எதிர்கால நிகழ்வை அறியமுடியாதது இவை கடவுளை சரணடைய வைக்கிறது.ஏழைகள் ஒரே நம்பிக்கை கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை அதையும் எடுத்து விட்டால் அவர்கள் எங்கே போவார்கள்?

  4. @திருப்பாட்டு

    கடவுளால் முடியாத செயல்கள் என்ற நூலை படித்தால் கடவுள் யார் என்று தெரிவார்

  5. @ThangaVelu-l4d

    காகிதத்தை பணமாக்கி நம்மை
    அதன் பின் ஓட வைக்கிற ஒரு கூட்டம் ….
    கல்களை சிலை யாக்கி ….
    நல்வர் களாக வாழ்த்தவர்களை
    கடவுள் …இறைவன் ஆண்டவராக்கி அதன் பின்
    ஓடவைக்கிறது ஒரு கூட்டம் ….

    1. @KaviKris-e3s

      காகித பணம் ஒரு அளவு கோல் குறியீடு அவ்வளவே . பண்டமாற்று முறை வேண்டுமா??

  6. @elamvaluthis7268

    மது போதை சூது கிரிக்கெட் வீரர் போற்றுதல் திரைப்படம் பக்தி இயக்கம் மதகுருமார்கள் காலில் விழுந்தால் முக்தி கிட்டும் என்று பிரச்சாரம் செய்யவேண்டும் இவையெல்லாம் மயக்கங்கள்.உழைப்பு நேர்மை ஒழுக்கம் பண்பு இரக்கம் நடுவு நிலைமை பிறர் பொருளை கவராமை பிறரை துன்புறுத்தாமை கொல்லாமை உழைத்து பொருளீட்டி வாழ்தல் மக்களோடு இணக்கமாக இருத்தல் தாய்மொழி கல்வி அறிவியல் தொழில்நுட்பம் கணிதம் கற்றல் இவை நாட்டை முன்னேற்றும்.

  7. @elamvaluthis7268

    ஒருநாட்டை அழிக்க முதலில் கடவுள் நம்பிக்கை உண்டாக்க வேண்டும் பிறகு எல்லா தீய கருத்துக்கள் திரட்டி மறை வேதம் என்று புத்தகமாக எழுதி பரப்பவேண்டும் பிறகு மதகுருமார்கள் காலில் விழுந்தால் முக்தி கிட்டும் என்று பிரச்சாரம் செய்யவேண்டும் பிறகு தாய்மொழி கல்வியை அழிப்பது யாருக்கும் தாய்மொழி இல்லாத மொழியை திணிக்கவேண்டும் அந்த நாட்டை மீட்டெடுக்க முடியாது இதை ஈராயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் செய்யப்பட்டுள்ளது நன்றி.

    1. @ShanmuganathanS-d3l

      அவர் மதுரை மீனாட்சி மேல பக்தி உள்ளவர் என்று நினைக்கிறேன்….ஆனாலும் தெளிந்த பக்தி அது…ஒரு வேள்வி முறை புரட்டுகளுக்குள் சிக்காத உண்மையான பக்தி..சைவ நெறி பக்தி…
      ஆனால் உலகம் வேள்வி முறை பக்தி கட்டமைப்பு க்குள் சிக்கி இப்போது சனாதனத்துக்குள் சிக்கி தத்தளிப்பதால் வந்த கருத்து உங்கள் கருத்து…

  8. @yaavarumkelir-i7h

    Yaar solrathyum kekkatheenganu buthar solratha kelunga!! Athayum yaaro solla thaney seiranga. Neengalum solla thaneyy seireenga!! Avan avan sindichukka unga pecha yen kekkannum? Neenga yen vanthu ivlo neram pesureenga?!?!

  9. @yaavarumkelir-i7h

    Aiya menmaya sonnalum, adithu sonnalum karuthu onnu thaney!! Aurangzeb kodungolar illaya – neengal ungal padipparivin peril sollungalen. Naan yaarukkum aatharavaga pesavillai, ungaludaya intha pechu muzhuvathum oru thalai patchamana arasiyal pechagavey ullathu!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*