Login

Lost your password?
Don't have an account? Sign Up

துணிச்சலான முடிவுகள் | வெற்றியாளர்களின் அடையாளங்கள் | நாளும் பல நற்செய்திகள் – சீமான் 28-0 8-2023

Contact us to Add Your Business

எப்படிப்பட்ட சூழலிலும் தயக்கமின்றி துணிச்சலான முடிவுகளை எடுங்கள்.

ஜெயிக்க வேண்டும் என்ற வெறி உங்களுக்குள் இருக்க வேண்டும். அதற்காக வேகமும், ஆக்ரோசமும் காட்டிச் செயல்களை செய்யுங்கள்.

எந்தத் துறையில் இருந்தாலும், அதில் உங்களைச்சுற்றி இருப்பவர்களின் மரியாதையை முதலில் சம்பாதியுங்கள்.

சோம்பலும், தயக்கமும் வெற்றியாளர்களின் அடையாளங்கள் இல்லை.

எப்போதும் செயல்படுங்கள். வேலையில் நீண்ட நேரம் மூழ்கி வாழ்க்கையின் இயல்பான இன்பங்களை தொலைக்காதீர்கள். பிறகு வேலையை செய்வதற்கான உத்வேகமே கிடைக்காமல் போய்விடும்.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

9 comments

  1. eli kuncharalingam

    கூட இருந்து முதுகில் குத்தும் துரோகங்கள் வீழ்த்தப்பட்ட வேண்டும் .நாம் சீரழிந்தது போதும் .???
    ♥????

  2. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் .வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .என் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள்.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த நாட்கள் உண்மை சத்தியம்ஏனென்றால் எல்லாம் அவன் செயல் அல்லவா உண்மைக்கும் நேர்மைக்கும் கிடைத்தபொக்கிஷம் அல்லவா அதை சரியான வழி பாதையில் கொண்டு சென்று கொண்டுஇருக்கிறேன் என் தொடர்பு வருகின்ற அத்தனையும் பாருங்கள் எல்லாம் சரியாக இருக்கிறது இதையெல்லாம் அவன் செயல் எண்ணங்கள் அலைவரிசை சரியாக வேலை செய்து கொண்டிருக்கிறது உண்மை சத்தியம்.
    எவ்வளவு ஒரு அற்புதமான அதிசயம் அல்லவாசிறப்பான தலைப்பு அந்த முடிவுதான் இந்த அளவுக்கு என்னை கொண்டு வந்திருக்கிறது அவமானம் அந்த அவமானம் எதனால் வந்தது இறைவன் கொடுத்த வாழ்க்கை அந்த வாழ்க்கைக்கு கிடைத்த அவமானமாாஅதுதான் இவ்வளவு ஒரு பெரிய மிகப் பொக்கிஷம் கிடைப்பதற்கு வாய்ப்புகிடைத்தது உண்மை என் உயிர் சாய் திரும்ப பார்ப்போம் அவர் இன்றி நான் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.

  3. Bala

    இங்கே வெளியில் இயந்திரமயமான வேலைக்கு நடுவே வாழ்க்கை தொலைந்து கொண்டுதான் இருக்கிறது. தாய்மண் திரும்பி தமிழனாக வாழும் காலம் வர காத்திருக்கிறோம்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*