துணிவு | தகுதி | எண்ணம் | நாளும் பல நற்செய்திகள் செந்தமிழன் சீமான் 07-11-2023
Contact us to Add Your Business
தன்னந்தனியே எவனொருவன் நிற்கத் துணிகிறானோ, அவனே உலகில் வலிமை மிக்க மனிதன்!
– ஹென்றி கீப்சன்
தைரியமே பிறவிக் குணமாய் அமைந்துள்ள ஒருவன், எவ்வளவு கேவலமான நிலையை அடைந்தாலும், அந்தத் தைரியக்குணத்தை மாத்திரம் அழிக்கவே முடியாது. நெருப்பைத் தலைகீழாகப் பிடித்தாலும் அதன் சுடர் ஒருகாலும் கீழ்நோக்கி எறிவதில்லை!
– பத்ரு ஹரி
நம்முடைய தகுதியினால் நாம் பிரகாசிக்க வேண்டும். நாம் செய்யும் செயல்களால் உலகத்தார் நம்மைத் தெரிந்துகொள்ள வேண்டும். நம் சொந்த முயற்சிகளால் நாம் முன்னுக்கு வந்து நம் பெருமையை உலகத்திற்குக் காட்ட வேண்டும்.
ஒருவன் தன்தகுதியை வெளிப்படுத்தும் ஆற்றல் பெறும்வரை, அவனுக்கு மதிப்பும் பெருமிதமும் பெருமையும் ஏற்படாது!
– காந்தியடிகள்
உழைப்பிலேயே தன் பிழைப்பைத் தேடிக்கொண்டு, பிறரிடம் கைநீட்டுவதில்லை என்று இருப்பவனிடம் இறைவனுக்கு அன்பு அதிகம்!
– நபிகள் நாயகம்
வெற்றிபெற வேண்டும் என்னும் உங்களுடைய திடமான, நம்பிக்கையான எண்ணம்தான் வேறு எந்த ஒரு காரியத்தையும்விட மிக முக்கியமானது!
– ஆபிரகாம் லிங்கன்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் நாமே தமிழர் அன்பு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்…
வணக்கம் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிரார்த்தனை ஆகும் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் ????
நம்முடைய அதிகாரம் நமக்கானதாக மாற வேண்டும்
அன்புள்ள சீமான் அண்ணா வெற்றி பெற வேண்டும் என்ற ஒரு எண்ணம் தான் வேற எந்த ஒரு செயல்களிலும் நம்திறமையாக செயல்பட்டு நம் கொள்கையை உண்மையாகவும் நேர்மையாகவும் கொண்டு வந்தோம் என்றால் அதுவெற்றி என்ற பாதையை கடந்து வந்து கொண்டு இருக்கிறது உண்மை என்பதுஇறைவன் அருளால் கிடைத்தது சரியான பாதையாக இருக்கிறது நடக்கும் நடக்கும் நடக்கும் நடக்கும் நடக்கும் போகிறது.உண்மை உண்மை உண்மை சத்தியம் .சூப்பர் அருமை வாழ்த்துக்கள் காட் பிளஸ் யூ அண்ணா.
❤❤❤ சீமான்…!❤❤❤❤
இது போன்ற நல்ல கருத்துக் களை இப்போ ஆட்சி யில் உள்ள திராவிட கோமாளி களால் பேச முடியுமா
நவம்பர் 8 இன்று பிறந்தநாள் காணும் தோழர் செந்தமிழ் சீமான் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
Happy birthday seeman anna ❤
அன்புள்ள அண்ணா தகுதி சிறப்பான விளக்கங்கள் அல்லவா அருமையாக இருக்கிறது நடந்தது நடக்கின்றது நடக்கப் போகிறது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.அந்த சத்தியத்திற்கும் உண்மைக்கும் கிடைத்த மிகப்பெரிய அற்புத அதிசயம் அதுதான்ன்என் வாழ்க்கையில் செயல் நடக்கின்றது.என் உயிர் உடல் உயிர் மூச்சு என் சாய் அதுதான் ,அவர் இன்றி நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை எல்லாம் அவன் செயல்.
❤✨?
சிறப்பு ???♥️
அண்ணா அன்பு உழைப்பினிலே செய்யும் தொழிலே தெய்வம்.
ஓ மை காட் .
அந்தவார்த்தைகள் வார்த்தைகள் தெளிவு சிந்தனை தெளிவு சிந்தனை கருத்து அதற்குள்ள விளக்கங்கள் தான் நாம் செய்கின்ற தொழில் சரியாக இருந்தால் யாரையும் ஏமாற்றாமல் நம் கஷ்டப்பட்டு கடினப்பட்டு நம் வேலையை மனிதர்களுக்காக சமுதாயத்திற்காக நாம் வரும்பொழுது அந்த அன்பு என்ற ஒரு விஷயம் இறைவனால் படைக்கப்பட்டவை சரியாக நிகழ்கிறது என்பதற்கு ஒரு சாட்சிஉண்மை உண்மை உண்மை சத்தியம்.
அன்புள்ள அண்ணா துணிவு அந்த துணிவு தான் இந்நிகழ்விற்கு மிகப்பெரிய அற்புதம் அதிசயம் உண்மையில் இது இருக்கும் என்று நினைக்கவில்லை,
செய்யணும் சமுதாயத்திற்கு செய்யணும் நல்லதை சொல்லணும் உண்மையை சொல்லணும் என்று முன் வந்தேன். எல்லாம் அவனாக அவன் செயலாகவே நடக்கிறது அதற்கும் ஒரு துணிவு செய்யணும் சமுதாயத்திற்கு செய்யணும் நல்லதை சொல்லணும் உண்மையை சொல்லணும் என்று முன் வந்தேன். எல்லாம் அவனாக அவன் செயலாகவே நடக்கிறது அதற்கும் ஒரு ,துணிவு இறைவன் கொடுத்த வரம் உண்மை சத்தியம்.என் உயிர் சாய் அல்லவா உயிர் மூச்சு அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை. எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே.அன்புள்ள அண்ணா தைரியம் நெருப்பு எல்லாம் நம்ம
நம் செயல்கள் மூலம் உருவாக்கப்பட்டவை அது சரியாக இருக்கிறது துணிந்தேன் செயல்படுகிறேன் நடக்கின்றது எல்லாம் அவன் செயல் அல்லவா எப்படிசிறப்பு இப்படி ஒரு அதிசயம் இறைவன் அருளாசியால் கிடைக்கிறது உண்மை சத்தியம்.
???????
??
அன்புள்ள சீமான் அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
ஓ மை காட் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த வாழ்க்கை உண்மை சத்தியம் .என் தொடர்புடைய ஆடியோக்கள் உண்மையில் சத்தியமாக எல்லாவற்றையும் எனக்கு விருப்பமானதை எத்தனை தடவை வேணாலும் நான் கேட்பேன் உண்மையில் கேட்டு முடிப்பதற்கே நேரம் பத்தவில்லை அந்த அளவுக்கு சிறிது வேலையும் இப்பொழுது வந்துவிட்டது இருந்தாலும் அந்த கடமையும் செய்து கொண்டு தான் என் கடமையும் செய்கிறேன். உண்மை உண்மையில் அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள்,
எங்கள் சாயில் அற்புதமான காட்சி அதுவும் ஒரு டைம் நடந்ததுஉண்மையை சொல்லிவிட்டாச்சு அதனால் பிரச்சனை இல்லை என இந்த காலகட்டத்தில் அதை மறைத்தோம் என்றால் திரும்ப நமக்கு பிரச்சனையாகிவிடும் என்று உண்மையை சொல்லித்தான் ஒரு திருமணத்தை ஏற்பாடு பண்ணினோம்அதுவும்,
காட்சியாகவே வந்துவிட்டது உண்மையில் எங்கள் சாய் என் உயிர் மூச்சு என் தொடர் உண்மை சத்தியம்.ஒரு சின்ன விஷயம் சொல்லனும் என்று நினைத்தேன் அன்று நிறைய நிகழ்வுகள் என் கண்ணில் பட்டது திரும்ப ஆடியோக்கு பிறகு வருகிறேன்.
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் விருதுநகர் மாவட்டம்
Happy birthday anna
Anna RAMANATHAPURAM DISTRICT LA ONGC Hydrocarbon EDUKKA APPROVED VANGIRUKKANGA ANNA
முன்கூட்டி பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணன் சீமான் அவர்கலுக்கு ???