Login

Lost your password?
Don't have an account? Sign Up

வெற்றி சிரித்து மகிழ வைக்கும் தோல்வி சிந்தித்து வெல்ல வைக்கும் | நாளும் பல நற்செய்திகள் | 08-11-2023

Contact us to Add Your Business

உங்களை விட்டு விலகிச்செல்பவை, எதுவாகினும் மகிழ்ச்சியாக வழியனுப்பி வையுங்கள்.

நீங்கள் இழந்ததைவிடச் சிறந்ததைத் தர வாழ்க்கை காத்துக்கொண்டிருக்கிறது.

கடந்துபோன நிமிடத்தை விலைக்கு வாங்கி அனுபவிக்க முடிகிற அளவிற்கு இந்த உலகில் யாரும் பணக்காரர்கள் கிடையாது.

சமாதானமும், செல்வமும் அதிகமானால் கோழைகள் பெருகுவார்கள்.

கடின காலம்தான் வீரர்களைப் பெற்றெடுக்கும் அன்னை.

அசாதாரணமான வாய்ப்புகளுக்காகக் காத்திருக்க வேண்டாம்.

பொதுவான சந்தர்ப்பங்களைக் கைப்பற்றிச் சிறந்ததாக மாற்றுங்கள்.

உணர்ச்சியுள்ள மனிதன் பிறரைத் திருத்துவதில் நேரத்தைச் செலவிடுகிறான்.

அறிவுள்ள மனிதனோ தன்னைத்தானே திருத்திக்கொள்வதில் கவனத்தைச் செலுத்துகிறான்.

வெற்றியைவிடத் தோல்விக்குப் பலம் அதிகம்.
வெற்றி சிரித்து மகிழ வைக்கும்.
தோல்வி சிந்தித்து வெல்ல வைக்கும்.

நமக்கு உதவியவர்கள் நன்றிக்குரியவர்கள்.
நமக்கு உதவாதவர்கள் நம் வெற்றிக்கு உரியவர்கள்.
என்றும் இதை மறந்துவிடக்கூடாது.

நிஜங்கள் தரும் மகிழ்ச்சியைவிட, நினைவுகள் தரும் மகிழ்ச்சி அதிகம். அதனால்தான், நிஜங்கள் நிலைப்பதில்லை, நினைவுகள் என்றும் அழிவதில்லை.

எதுவொன்றிற்கும் காத்திருப்பவனைக் கடந்துபோகும் உலகம்தான்,
தன் தேவையை உணர்ந்து தேடுபவனை வெற்றியாளனாக அறிவிக்கிறது.

பாதை இலகுவா, கடினமா என்று பார்க்காதீர்கள்.
நீங்கள் செல்லும் பாதை சரியானதா என்றுமட்டும் பாருங்கள்.
போகும் இடத்தை எளிதில் அடைந்துவிடலாம்.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

20 comments

  1. Aarumugam Devi

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு அகவை தின வாழ்த்துக்கள் ?????

  2. sikkandar basha

    என் அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  3. JAYA CREATION

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா ???
    தமிழ்நாட்டின் கடைசி
    நம்பிக்கையே….
    நீ, பல்லாண்டு வாழ்க வளமுடன்…..???

  4. soundar

    அன்புள்ள பேராசான் எங்கள் அண்ணன் சீமானுக்கு பிறந்த நாள் புரட்சி வாழ்த்துக்கள்

  5. தமிழ் அரக்கன்

    அன்புள்ள அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  6. Vijayalaxmi A

    அன்புள்ள சீமான் அண்ணா பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் .எல்லாம் புகழும் இறைவனுக்கே. அல்லா மாலிக் .

    இந்த பிறந்தநாள் ஒரு புதிய மகத்துவமான பிறந்தநாள் ஆக இருக்க வாழ்த்துக்கள் .கண்டிப்பாக நாம் தமிழர் வெல்க .வையகம் வாழ்க. வெற்றி நிச்சயம் உறுதி உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். கண்டிப்பாக உறுதியாக நாம் அனைவரும் சரிசமமாக செயல்பட்டு நம் நாட்டையும் இயற்கை வளத்தையும் மனிதர்களையும் தெளிவு சிந்தனை உள்ள கருத்துக்களாக மக்களை புரிய வைத்துகொண்டு வந்து நாம் ஒரு சமுதாயத்தை நாட்டை உருவாக்க வேண்டும் என்பது ,நாம் குறிக்கோள் நம் கொள்கை இது வெற்றி பெறும் .
    இது உண்மை இது சத்தியம்.

    இன்று தான் என் மருமகள் வேலைக்கு கிளம்புகிறார் நானும் சாய் மகிழ்மாறன் தம்பியும் மட்டும்தான் இருக்கிறோம். அதனால் இந்த பதிவு சிறப்பான பதிவாகஇருக்கட்டும்.

    அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் சில நிகழ்வுகள் சொல்லணும் என்று நினைத்தேன் நேற்று ,இன்று இப்பொழுது கேட்டுவிட்டு திரும்ப டைம் இருந்தால் கண்டிப்பாக அந்நிகழ்வை நான் தெரியப்படுத்துவேன்.என் உடல் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் ,இன்று அவர் இல்லை எல்லாம் அவன்செயல். எங்கள் த
    சாய் சிறப்பு காட்சி அருமை அற்புதம் இதைவிட வேறென்ன வேண்டும் ஆனந்தம் பேரானந்தம்
    ஓ மை காட் ஐ லவ் யூஎன் உயிர் சாய் சாய் சாய் தான் ஓ மை காட்

    அண்ணா காட் பிளஸ் யூ.

  7. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா அசாதாரணமான வாய்ப்புகளை தான் மனிதர்கள் பயன்படுத்திக்கொண்டு அவர்கள் எப்படி சௌகரியமாக இருக்க வேண்டுமா அதுதான் அவர்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள் ஏனால் அவர்கள் கஷ்டப்படுவதற்கு காரணமே அதுதான் உண்மை.

  8. B.BHARATH

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் வாழ்க வளமுடன் நாம் தமிழர் நாமே தமிழர் ?????

  9. aasai vicky Lee

    நீங்கள் பிறந்த அன்று நான்கு பேர் புகழ்ந்து பேசியது தனோ, இன்று நாடு முழுவதும் புகழ்ந்து பேசி கொண்டு இருக்கிறது உங்கள் உரையாடலைக் கண்டும், அரசியலும் கண்டு….நாம் தமிழர்…. இனிய அகவை தின வாழ்த்துக்கள் அண்ணா

  10. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா அடுத்த பாயிண்ட் கடந்து போன காலம் பொன் போன்றது.ஆனால் அதை யாரும் சரியாக பின்பற்றுவது இல்லை.

    காலம் பொன் போன்றது சொன்ன வார்த்தை மிக அருமையானவை அதை நாம் யாரும் தெரிந்து கொள்வதில்லை.

    காலம் கடந்த பிறகு நாம் என்ன நினைக்கிறோம்? முடிந்துபோன வாழ்க்கையை பற்றி நினைப்பது மிக தவறு.

    கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் எதற்கு.

    என்கின்ற மாதிரி தான் இந்நிகழ்வுகள் மனிதர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள் இதுதான் உண்மை ஆனால் அதுதானே நடக்கிறது யார் நல்லது சொல்வதைக் கேட்கிறார்கள்.

    எங்க தீயது சொல்கிறார்களோ அதுதான் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அந்த தெளிவு சிந்தனை இருந்தால் ஏன் நம்ம ஒவ்வொருத்தரும் நல்லவர்கள் மனிதர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவைை இல்லையே.எல்லா நிகழ்வுகளும் பாருங்கள் எப்படி இருக்கிறது நல்லதுக்கு காலம் இல்லை என்று சொல்வார்கள் அல்லவாஅந்த நிலையில்தான் மனிதர்கள் புகழ்ச்சி ஆணவம் திமிருுநிறைந்த மனிதர்களை மனிதர்களாக சொல்வதற்கு வாய்ப்பே இல்லாத என்ன பெயர் வைத்து அழைப்பது என்று சொல்வதற்கு வாய்ப்பே இல்லாமல் இருக்கின்றதுவெக்கமாக இருக்கிறது இந்த மனிதர்கள் கூட்டத்தில் நம் நல்லவர்கள் இருப்பது மிக கடினமல்லவாவெக்கமாக இருக்கிறது. இந்த மனிதர்கள் கூட்டத்தில் நம் நல்லவர்கள் இருப்பது மிக கடினம் அல்லவா அதுதான் உண்மை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*