Login

Lost your password?
Don't have an account? Sign Up

நேரலை | 02-08-2019 அம்பலூர் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை | வேலூர் Seeman Speech LIVE Vellore

Contact us to Add Your Business

02-08-2019 , அம்பலூர் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை | தீபலட்சுமி | வேலூர் Seeman Speech LIVE Vellore

#Vellore4Vivasayi
#SeemanSpeechLIVE #SeemanSpeechToday #SeemanLatestSpeech #SeemanSpeechVellore #SeemanSpeechVaniyambadi #KVKupaam #Gudiyaththam #NaamTamilarKatchi #VelloreLoksabhaElection #VelloreLSElection #BJP #ACShanmugam #KadirAnand #DMK #ADMK #MKStalin #TTVDhinakaran #

#Seeman #NTK

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

Click Here to Add Your Business

https://www.perambalurdistrict.com

22 comments

  1. Maha Lakshmi . Madasamy

    பணம் கொடுத்து வாக்கு கேட்க வரும் திராவிட கூட்டத்தை செருப்பும் விலக்கு மாறும் கொண்டு அடித்து விரட்டும் வரை தமிழக மக்களுக்கு விடிவு என்பது எட்டாகனி தான். நாம் தமிழர்.

  2. Ashok Ashok

    பணத்துக்கு ஆசைப்பட்டு உங்கள் ஓட்டை வீணடிக்காதீர்கள் சிந்தியுங்கள் மக்களே

  3. Prakash R

    மக்களே கொஞ்சம் சிந்தித்து விவசாயீ சின்னத்திற்க்கு வாக்களியுங்கள்…..

  4. Raja P

    வா தமிழா…மேதகு வே. பிரபாகரனுக்காக விளையாடி பார்ப்போம்…அறம் சார்ந்த அரசியலா? பொறுக்கி தின்னும் அரசியலா?…. NTK ever…Never ever giveup…

  5. இனியான் அமிழ்ந்து

    வாழ்த்துக்கள் தீபலட்சுமி அக்கா….நீங்க கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்

  6. Karthic Jayaraman

    மக்களே விழித்தெழுங்கள், நாம் தமிழர் க்கு vote போடுங்க ,அதிமுக, திமுக, வெறும் buisness

  7. Ac Kumar

    இதுவரைக்கும் திராவிடம் பற்றி எங்களுக்கு தெரியாமல் இருந்தது நம்மை எப்படி பிரித்து வைத்திருக்கிறார்களே இப்போதான் நம் தமிழ்மண்ணின் பெருமை தெரிகிறது தமிழை பேச பெருமிதமாய் இருக்கிறது நமக்கு சரியான தலைவன் இல்லாததாலே நாம் இந்த நிலையில் இருக்கிறோம் நமக்கென்று தலைவன் வந்துவிட்டான் நாளை நமதே 💪

  8. Praveen Ash

    தமிழா!!!! நீ மீண்டும் ஏழுந்து பெருமையாய் வாழ நேரம் வரபோக்கிறது !!! வீழ்த்துகொல் !! நாம் தமிழர் !!

  9. ராவணன் அசுரகுலம் அசுரகுலம்

    விவசாயம் வெல்வது உங்கள் விரல் நுனியில் உள்ளது

    1. Ezhil Ram

      அரசன் என்ற பெயரே அசுரன் ஆனது, ராவணன் ஒரு தமிழ் அரசன், பெரிய அமணன் என்ற தமிழ் பெயரே பிராமணன் ஆனது. ராவணன் ஒரு பிராமணன். யூதர்கள் இப்பெயரை தமதாக்கிக் கொண்டனர். இராவணன் அரச குலம் என எழுதவும்.

  10. Mafaz Riyaz

    நான் எப்படி உணர்தேநோ அதை போல எனது மக்களும் உணர்ந்து வாக்களிப்பார்கள் கவலைப்படாதே அண்ணா

  11. கிருஷ்ணன் க நீ கிருஷ்ணன் க நீ

    நாம் தமிழர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*