மனிதனை மனிதனேத் தூக்கி சுமப்பது மாண்பல்ல! மாற்றுமுறைகளில் மக்களைச் சந்திப்பதில் தவறில்லை!
Contact us to Add Your Business
மனிதனை மனிதனேத் தூக்கி சுமப்பது மாண்பல்ல! மாற்றுமுறைகளில் மக்களைச் சந்திப்பதில் தவறில்லை! – தருமபுரம் ஆதீனம் பல்லக்கு விவகாரம் குறித்து சீமான்
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



??????????????????நாம் தமிழர்
நாம் தமிழர்
ஆக ( திமுக ) திருடர் முன்னேற்ற கழகம்
தவறான கருத்து…நாம் தமிழர் கட்சி, பழமை பற்றி பேசும் போது, இதில் உள்ள கருத்து பதிவு தவறு
சரியான கருத்து தான் அண்ணா அனைத்து பழைய வை யும் எடுத்து கொள்ள முடியாது நல்லவைகளை எடுத்து கொள்ள வேண்டும் தீய தவறான செயல்கள் விட வேண்டும் எப்படி பார்த்தாலும் மனிதன் தெய்வம் ஆக முடியாது ஒரு மனிதனை நாலு பேர் சேர்ந்து தூக்கி செல்வது அவன் உயிர் போன பிறகு தான் ஏன்னா அப்போ அவன் பிணமாகிறான் வேறு வழி இல்ல அது நம் பண்பாடும் கூட இறுதி மரியாதை ஆகும் பிறப்பால் யாரும் உயர்ந்தவர் இல்லை தாழ்ந்தவர் இல்ல பல்லக்கில் பவனி வருபவன் உயர்ந்தவன் ஆகிறான் தோளில் தூக்கி சுமப்பவன் தாழ்த்தவன் ஆகிறான் இறைவன் இதை ஏற்க மாட்டார் தவிர இப்ப கோவில் திருவிழா க்களில் சாமி வீதி உலா வருவதே தேரில் தானே கடவுளை விடவும் எந்த விதத்தில் மனிதர்கள் உயர்ந்தவர்கள் புரியல மனிதன் எந்த நிலையிலும் தெய்வம் ஆகவே முடியாது புரிந்து இருக்கும் என்று நினைக்கிறன்