Login

Lost your password?
Don't have an account? Sign Up

மிருகங்கள் அறிந்த அறிவை மனிதன் அறிந்தானா? | நாளும் பல நற்செய்திகள் செந்தமிழன் சீமான் | 17-11-2023

Contact us to Add Your Business

அற்பமான சிலந்தியும், சிறுத்தையும் தருகிற இன்பங்களை, செய்கின்ற விந்தைகளை மனிதன் செய்துவிடவில்லை.

மாடும்கூட நாயின் குரலிலிருந்து, நாய்க்கு கோவம் என குணமறிந்துவிடுகிறது.

மிருகங்களை அப்பாவியாக மனிதன் எண்ணுகிறான்.

தன் பிறவியை மேம்பாடாக நினைக்கிறான்.

மிருகங்கள் அறிந்த அறிவை மனிதன் அறிந்தானா?

மிருகங்கள் உணர்த்தும் குரலின் ஏற்றத்தாழ்வை, மக்களைவிட விலங்கினங்கள் அதிகம் அறியும் ஆற்றல் நிரம்பியவை.

விலங்குகளும், பறவைகளும் வஞ்சனையற்றவை.

காலக் கணக்குப்படி சொர்க்க – போகமாய் வாழ்பவை.

அவற்றின் கூடுகளும், வாழும் இடங்களும் எத்தனை, எத்தனை இருக்கின்றன?

குளிரும், வெப்பமுமில்லாதபடி தங்கள் உறைவிடத்தைத் தேடிக் கண்டு சுகமாய் வாழ்கின்றன.

காற்றடிக்கும் திக்கில் கூட்டிற்கு வாசல் அமைக்காமல், எதிர்பக்கம் அமைப்பதை அறிவோமா?

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

5 comments

  1. Anoop Prabhakar

    அன்புள்ள சீமான் அண்ணா, இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த வாழ்க்கை அதை உணர்ந்தேன், அறிந்தேன், தெளிந்தேன். எல்லாம் அவன் செயல், அவன் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் சத்தியத்திற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி என்பது நான் ஒரு சாட்சி ..உண்மையில் இவ்வளவு பெரிய அதிசயம் மிராக்கல் அற்புதம்மகிழ்ச்சி ஆனந்தம் பேரானந்தம் ,வெற்றி கிடைக்கும் என்று நாம் வாழவில்லை சரியான முறையில் சரியாக எனக்கு தெரியாது. நான் வாழ்ந்தேன் வந்த பிறகுதான் இது என்று தெரிந்து கொண்டேன். இதுதான்சத்தியம், சத்தியம் ,உண்மை.
    எல்லாம் தெரிந்து கொண்டு அது கிடைக்கும் இது கிடைக்கும் அதுவரும் இதுவரும் என்றுதான் எதிர்பார்ப்போடு தான் மனிதர்கள் விவரமாக தான் வாழ்கிறார்கள். ஏன் சின்ன குழந்தை முதல் கொண்டு கொஞ்சம் விவரம் தெரிந்தவுடன் அவர்களுமே வந்து ஏதும் கொடுத்தால் தான் அந்த வேலையை செய்கின்ற மாதிரிதான் வாழ்கிறார்கள் அப்படிப்பட்ட இந்த யுகத்தில் எதுவும் எதிர்பார்க்காமல் வாழ்ந்து பார் உண்மையாக வாழ்ந்து பார் நேர்மையாக வாழ்ந்த பார் எவ்வளவு துன்பம் நமக்கு கிடைக்கும் என்பதை உணர்ந்தேன் அதனால் கிடைத்த மன வலிஅதிகம் இருக்கும் அது உண்மை அந்த வழிதான் இந்த அளவுக்கு என்னை பக்குவப்படுத்தி இருக்கிறது இதுதான் உண்மை சத்தியம் அளவுக்கு மீறி அன்பு கருணை இதெல்லாம் என் உடலில் ரத்தத்தில் ஊறி இருக்கிறது.இதை நான் சொல்லனும் என்று தேவையில்லை ஆனால் இந்நிகழ்வு வந்த பிறகு நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.இந்த நிகழ்வு நடந்திருக்கும்.இந்த கடைசி இந்த ஒரு 20 நாளில் பதிந்த ஆடியோ ரொம்ப முக்கியமானவை ரொம்ப ரொம்ப முக்கியமானவை வார்த்தை கருத்து தெளிவாக சிந்தனை அத்தனை பேருக்கும் நன்றி சொல்லணும். அதுதான்உண்மை. கிடைக்க வேண்டிய காட்சிகளும் கிடைக்க வேண்டிய ஆடியோ எல்லாம் அற்புதம் அதிசயம். எனக்கு யாராகஇருந்தாலும் கண்ணீர் வரும் துன்பப்படும் போது மனிதர்கள் ஏன் இப்படி துன்பப்படுத்துகிறார்கள் என்று அந்நிகழ்வுகளை பார்க்கும் பொழுது, அழகாக தலைப்பு.

  2. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா நிறைய விஷயங்கள் இருக்கிறது எதை சொல்வதென்றே தெரியவில்லை சரி டீ குடித்துவிட்டு வருகிறேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*