வரலாறு காணாத ஐரோப்பா வெப்ப அலை! #Heatwave | #Europe | #ClimateChange | #GlobalWarming | #Seeman #NTK
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



இந்த மண்ணுக்கும் தம் மக்களுக்கான சிறந்த தலைவர் மக்களே விட்டு விடாதீர்கள் நான் எந்த கட்சியும் சாராதவன்
Seeman
நாம் தமிழர் அரசியலே இந்த மண்ணுக்கும் மக்களுக்குமானது
போதிக்கும் போது புரியாது
பாதிக்கும் போது தான் புரியும்
நாம் தமிழர் ❤❤❤❤
செந்தமிழன் சீமான் அண்ணா மட்டுமே நல்லாட்சி தர முடியும் 💯✅
வாத்திடா எங்கள் அண்ணன்…
அரசியல் வாத்தி எனது அண்ணன் சீமான்
வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையோடு அதிகமாக மனிதன் விளையாடி விட்டான் திருப்பி கொடுக்க ஆரம்பித்திருக்கிறது வாங்கிதான் ஆகனும்
இயற்கைக்கு எவனும் லஞ்சம் கொடுக்க முடியாது.
சூப்பர் 👌
பனைமரம் வாழவேண்டும்😢😢😢😢😢பொய் சொல்லும் தெலுங்கு இருக்கும் இடம் நாசம் வரும்😢 இலங்கையில் தெலுங்கு இலங்கை நாசம்😢இந்தியாவில் தெலுங்கு இந்தியா நாசம்😢கச்சதீவை இலங்கைக்கு கொடுத்த இந்திரா காந்தி மகன் ராஜீவ் காந்தி மரணமே இதற்கு உதரணமாக உள்ளது😢பொய் சொல்லும் தெலுங்கு இருக்கும் இடம் நாசம் வரும்😢😢😢😢😢தமிழ் வாழவேண்டும் தமிழர் ஆளவேண்டும்🙏❤❤❤❤❤❤அன்பே சிவம் அறிவேபிரதானம் நாம் தமிழர் வணக்கம் தாய்நாடு நாம் தமிழர்❤❤❤❤❤
நாம் தமிழர் ஆட்சியை இனியாவது வரவேற்போம் நாம் தமிழருக்கு வாக்களிப்போம் தமிழ்நாட்டை காப்பாற்றுவோம் எதிர் தலைமுறைக்கு
அண்ணன் சீமான் பாடம் எடுக்கும் போது தமிழ் நாட்டில் உள்ள அறிவிளி, திருட்டு மற்றும் தற்குறி கூட்டங்கள் கேலி பேசியது, இப்பொழுது பாருங்கள் அறிவிளிகளே
கொள்கையாவது மயிறாவது
கொள்கைக்கு இங்கு மதிப்புயில்லை சினிமா கவர்ச்சக்குதான் இங்கு மதிப்பு
😡😡
அண்ணன் சிமானுடைய அருமை இப்ப தெரியாது போக போக தான்டா தெரியும் அவருடைய அருமை 😡😡
சீமான் சொன்னா சிரிக்கும் கால ஞானி எங்க கருப்ப சாமி சீமான் சாமியால மட்டும் தான்இப்படி எச்சரிகை விட முடியும்
இந்த அறிவு கெட்ட சமூகஊடகம் திருந்தாது, மனிதன் இறந்ததை கூறும் ஊடகம் எத்தனை எத்தனை பிற உயிரினங்கள் இறந்தன என பட்டியலிட வில்லை.
ஆக சிறந்த அரசியல் தலைவனை பெற்ற தமிழ்மக்கள் அரசியல் ஆசான் நாம்தமிழர்கட்சி
Seeman is a great visionary Leader in Wrong state of Tamilnadu behind cinema craze..
தமிழ்நாட்டில் விஜய் ஆடுனா வெப்ப குறைந்துவிடும் விஜய் படம் வந்துட்டா ஆறு எல்லாம் தூய நீரா மாறிடும் திருடன் இருந்த நாட்டை மக்கள் கோமாளிகிட்ட கொடுத்து விட்டார்கள் இரண்டும் ஒன்றுதான்
மக்களே எங்கள் அண்ணன் சொல்வதை இந்தியாவில் உள்ள கட்சிக்காரர்கள் எவரேனும் காலம் கருதி சொன்னதுண்டா, விரைவில் அவரிடம் உயர்ந்த அதிகாரத்தை கொடுங்கள் தமிழ் நாடு உண்மையான வளர்ச்சியடையும் 🙏…
எங்க அண்ணன்
தெருவுக்கு தெரு போய் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு எது தேவைன்னு சொன்னவன் எங்கே, திரை வசனம் பேசி மக்களை தன் வசபடுத்திய இவன் எங்கே. இதை இளைஞர்கள் நம்பி அவர்களின் அடுத்த தலைமுறை இல்லாமல் போறதுக்கு அவர்களே காரணம் ஆகிக்கிறார்கள்.