Login

Lost your password?
Don't have an account? Sign Up

விவசாயிகள் அரும்பாடுபட்டு உழைத்து அறுவடை செய்த நெல்மணிகளைத் தீயில் கருகி நாசமாக விடுவதா?

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

24 comments

  1. @sureshkumar-uv5qh

    மகிழ்ச்சி அளிக்கிறது 😂😂😂😂😂. இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் அண்ணா

  2. @muruganmani6023

    தமிழ் தேசியம் ஒன்றே தமிழர்களுக்கு தமிழ் நாட்டிற்கும் மக்களுக்கும் மண்ணிற்கும் பாதுகாப்பு மக்களே இனியாவது திருந்துவீர்களா ?

    1. @xaviers4016

      சாகுற வரைக்கும் அதுக்கு வாய்ப்பே கிடையாது சிந்திக்கத் தெரிந்தால் மக்கள் என்றோ தமிழ்நாடு முன்னேறி இருக்கும்

  3. @VIJAYBABU-u4i

    விவசாயின் அரும்பாடு தெரியாத இந்த மக்கள் சோரு தண்ணி இல்லாமல் சாகாணும் கடவுளே….

  4. @New-car-decor

    அறிவு உள்ளவன் போராடிக் கொண்டிருக்கிறான் அறிவு இல்லாதவன் முதலமைச்சராக இருக்கிறான் சிந்தனை இல்லாத மக்கள் 😒

  5. @kuberanmgv5563

    அவருக்கு வாக்களித்தவர்கள் இதற்குப் பதிலளிக்க வேண்டும். சொந்தக் குடும்பத்தையே பாதுகாக்கத் தவறிய ஒருவரால் நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்?

  6. @bgopal20

    ஓட்டு போட்டாலும் போடாவிட்டாலும் ஒரு பிரச்சனை என்றால் அங்கு நாம் தமிழர் மட்டுமே எப்போதும் நிற்கிறது புரிந்தவர்களுக்கு புரிய வைக்க வேண்டிய அவசியம் கிடையாது புரியாதவர்களுக்கு புரிய வைத்து பிரயோஜனம் கிடையாது

  7. @adhilakshmiMahesh-u4k

    அண்ணன் சீமான் சொன்ன தமிழ்நாட்டின் நாசகார அழிவுவேலைகள் மொத்தமாக நடக்காமல் கொஞ்ச கொஞ்சமாக நடந்து அழிந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் அழிவு ஆரம்பமாகிவிட்டது. இனி மக்கள் செத்து மடியத்தான் வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*