வீணடிக்கப்படும் மக்கள் பணம்! இடைத்தேர்தல் களம் காணும் நாம் தமிழர் கட்சி | Seeman Interview Latest
Contact us to Add Your Business
தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்களை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இந்த காணொளியில் தனது கருத்துகளை விரிவாகப் பதிவு செய்கிறார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதால் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய சூழல் உருவானதை விமர்சிக்கும் சீமான், இதனால் ஏற்படும் தேர்தல் செலவு, அரசு நிர்வாகத்தின் நேரம், பொதுமக்களின் வரிப்பணம் உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்புகிறார்.
மேலும், பதவி விலகி வேறு கட்சியில் இணைந்து மீண்டும் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும், அவர்களால் இடைத்தேர்தல் ஏற்பட்டால் அதற்கான செலவை அவர்களிடமே வசூலிக்கும் வகையில் தேர்தல் முறையில் மாற்றம் தேவை என்றும் தனது கருத்தை முன்வைக்கிறார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் • தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் • நாம் தமிழர் கட்சியின் தனித்துப் போட்டியிடும் நிலைப்பாடு • நா.த.க. வேட்பாளர்கள் • கட்சி மாறும் சட்டமன்ற உறுப்பினர்கள் • இடைத்தேர்தல் செலவு • மக்கள் பணம் • தேர்தல் சீர்திருத்தம் • எதிர்க்கட்சிகளின் அவசியம் • ஜனநாயகம் • நா.த.க.வின் அரசியல் பயணம் • சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் பிரச்சினைகள்.
Seeman Speech, Seeman Latest Speech, Madurantakam Bypoll 2026, Dharapuram Bypoll 2026, Thattanchavady Bypoll 2026, Naam Tamilar Katchi, NTK, Tamil Nadu By Election 2026, Tamil Nadu Politics, Seeman NTK, Janakiraman NTK, Karthika NTK, Karthik Kumari NTK
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates #Seeman #NaamTamilarKatchi #NTK #MadurantakamBypoll #DharapuramBypoll #ThattanchavadyBypoll #TamilNaduPolitics #TamilPolitics #ByElection2026 #SeemanSpeech



👍🙏நல்லதே நடக்கும்
N❤K
நாம் ஒன்று பட்டால் எமக்குண்டு வாழ்வேன் வென்றெடுப்போம் எமது மொழியையும் மண்ணையும் மக்களையும் உரிமைகளையும் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க எமது வெற்றி நிச்சயம் நிச்சயம் நிச்சயம்.
NTK Malaysia
Why am I not able to forward this wonderful message to my friends
NTK ❤❤❤❤❤❤❤
அன்னே நாங்கள் இருக்கிறோம் நீங்கள் கவளை இல்லாமல் இருங்கள் நாம் என்றுமே தோற்கவில்லை நாம் என்றோ வெற்றி பெற்று விட்டோம் மக்கள் தான் தோல்வியடைந்தது இருக்கிறார்கள்
Nam tamilar
NTK NTK seeman
வெற்றி நமதே, நாம் தமிழர்
Sent 1Lac
அண்ணன் ❤❤
NTK 🐅🔥
ntk ❤❤❤
Jocker party tamilnadu 😂😂
அண்ணனின் வலியை உணர்கிறோம். இவ்வளவு சிறந்த மனிதரை தேர்ந்தெடுக்காத மக்கள் மனிதர்கள் தானா?
உங்களை நினைத்து பார்க்கும் போது 😢😢😢😢 🇱🇰
Thanks sir your time is over Sir.
Please Go to the take film s
Please people not accept The people
Please try to understand.
Thanks sir.
தற்குறிகளின் கதறல் தொடரட்டும்
Ivar eppothume vetri adaiya mudiathu,en endral ivar vaai.
நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும்