?நேரலை: சீமான் எழுச்சியுரை | 12-10-2023 அரக்கோணம் | புரட்சி எப்போதும் வெல்லும்! பொதுக்கூட்டம் #LIVE
Contact us to Add Your Business
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
உரிமையை மீட்க, உணர்வோடு கூடுவோம்!
நாம் தமிழர்!
#tamilpoliticalnews
#seemanfullspeech
#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும்
சீமான் பேச்சு அனைத்தும் சத்தியம் ❤❤❤❤
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே
எமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்பின் எப்படை வெல்லும் வெற்றி நமதே…தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் செந்தமிழன் சீமான் அண்ணன் வாழ்க நாம் தமிழர்.
எங்க ஊரு மகிழ்ச்சியா இருக்கு.. ஆனா நான் வெளிநாட்டுல இருக்கேன் கொஞ்சம் கஷ்டமா இருக்கு???
❤
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்
நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டு மக்களின் அரசியல் தேவை, நம்மை சுற்றி நடக்கும் துரோகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம், நாம் தமிழர் என ஒன்றிணைவோம், நாம் தமிழர் தமிழகத்தை ஆளுவோம் ?????????
அண்ணன் கிராமம் முழுவதும் வந்தால் மட்டுமே நாம் புரட்சி செய்ய முடியும் …..
ஆம்
நாம் தமிழர் ❤❤❤❤❤
நாம் தமிழர் ❤
பேராற்றல் கொண்ட தமிழ் பெருமக்களே அன்பு வேண்டுகோள். வரும் காலங்களிலாவது நாம் தமிழர் என்று நிரூபிப்போம். சீமானின் விவசாய சின்னத்தில் வாக்குச் செலுத்தி வெற்றி பெறச் செய்வோம்.
வாழ்க தமிழ்.
வளர்க அடுத்த தலைமுறைகள்
அண்ணா நாம் தமிழரின் கொள்கைகளும் உங்கள் குரலும் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்கவேண்டும்.தமிழும் தமிழர் இனமும் தமிழர் நிலமும் தலைத்தோங்கும்.நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நிகழ்த்தவேண்டும்.
நன்றி வணக்கம் நாம் தமிழர் இராசிபுரம் தொகுதி
அண்ணன் பேசியதில் ஒரு நிமிடம் கூட மற்ற அரசியல் கட்சிகளை விமர்சனம் பேசவே இல்லை… நன்றி வாழ்த்துக்கள்.. நாம் தமிழர்….
Senthamilan? Seeman victory is? very✔ soon நாம்தமிழர்
அபுதாகிர் ஆகிய நான் மானங்கெட்ட தமிழனின் நானும் ஒருவன் 2020வரை
தற்போதுதான். மானம் சூடு சொரனையோடு சிந்தித்தேன் யார் வேண்டும் என்று.
வாழ்க தமிழ்
சிறப்பு அண்ணன் சிறந்த அரசியல் ஆசான். வெல்லப் போரான் விவசாயி. நாம் தமிழர்
எங்கள் ஊருக்கு வாங்க நன்றி வணக்கம் நாம் தமிழர் இராசிபுரம் தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி
புதிய உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துகள்
NTK ❤seeman