?நேரலை: நவ. 05 – நெல்லை கண்ணன் புகழ்வணக்க நினைவேந்தல் | சீமான் புகழுரை | கஇபபா | இளவரசு | சுகா
Contact us to Add Your Business
‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன்
புகழ்வணக்க நினைவேந்தல்
(நவ.05 – சென்னை தி.நகர்)
அண்மையில் மறைவெய்திய பெருந்தமிழர் ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வு,
நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக வருகின்ற 05-11-2022 சனிக்கிழமையன்று மாலை 05 மணியளவில் சென்னை, தி.நகர்,
சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கிறது.
புகழுரையாற்றுபர்கள்:
த.ஸ்டாலின் குணசேகரன், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர்
முனைவர் பர்வின் சுல்தானா
நடிகர் இளவரசு
இயக்குநர் சுகா
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



தமிழ் கடல் அப்பா நெல்லை கண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த புகழ் வணக்கம்! ?❤️
உன் போன்று தலைவன் இனி தான் தமிழக மக்கள் பார்க்க போகிறது. நாம் தமிழர் உறவாய் இணைய வேண்டும்.
மிகச் சிறப்பு.
யாதும் சிறப்பே.
வாழ்த்துக்கள்!
வளர்க தமிழர் அரசாட்சி !!
நாம்தமிழர் நாம்தமிழர் நெல்லை
சிறப்பு தம்பி வாழ்த்துக்கள் நாம் தமிழர் ? ? ? ? ?
தமிழ்க் கடல் அய்யா வுக்கு – புகழ் வணக்கம் ! — நாம் தமிழர் – ஆவடி தெற்கு தொகுதி – திருவள்ளூர் மாவட்டம்.
அய்யா நெல்லை கண்ணன் புகழ் ஓங்குக
நாம் தமிழர் தம்பிகளின் கடமை அண்ணனை வெற்றி பெற செய்வதே ???
எல்லோருக்கும் வாழ்த்துக்கள் ???
குழந்தைகள் அருமையாக பாடினார்கள் வாழத்துக்கள்.
ஐயா நெல்லை கண்ணன் அவர்களுக்கு புகழ் வணக்கம்! வீர வணக்கம்!
நாம் தமிழர் கோவில் குளம் Ambasamudram
புகழ் வணக்கம் புகழ் வணக்கம் தமிழ் அப்பா நெல்லை கண்ணன் அப்பாவுக்கு புகழ் வணக்கம்.
ஐயா அவர்களுக்கு புகழ் வணக்கம்
நாம் தமிழர்
Stalin Guna sekar sir ?? great
Person ?? great
தமிழ் கடல் ,அப்பா நெல்லை கண்ணன் ஐயாவுக்கு புகழ் வணக்கம்
பெரும் தமிழ்க் கடல் அய்யாவுக்கு அகம் கசிந்த மலர் வணக்கம்..
57:11 அன்பிற்குரிய அக்கா சுல்தானா பர்வீன் அவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுவது மகிழ்ச்சியை அளிக்கிறது நாம் தமிழர்
தம்பி மாவீரன் பிரபாகரனுக்கு முதல் முதலாக மொட்டைபோடும்பொழுது அண்ணி கயல்விழி அவர்கள் அழுததைக்கண்டு கண்கலங்கிய அண்ணனை,தன் தரம் குறைத்து பர்வீன் சுல்தானா அவர்கள் விமர்சனம் செய்தது அதிர்ச்சியாகவும்,வருத்தமாகவும் இருந்தது
இந்த நிகழ்வு ஈரோட்டில் இருந்து வந்து முதலில் பாடிய குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது என்று நினைக்கிறேன்.சிலம்பு சுற்றுபவர்கள் ஒருவர் தாக்க மற்றவர்கள் தடுப்பதாக இருக்க வேண்டும்.ஐயா ஸ்டாலினிடம் கெஞ்சியதால் அவர் மீது வெறுப்பு ஏற்பட்டு அவர் மறைந்ததும் அன்பு மேலோங்கியது.அந்த நேரம் இதேபோல் ஒரு பின்னூட்டத்தில் கடுமையாக விமர்சித்தது வருத்தமளிக்கிறது.