Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 06-12-2022 அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் – சீமான் செய்தியாளர் சந்திப்பு #Babrimasjed #Ambedkar

Contact us to Add Your Business

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 66ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 06-12-2022 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில்
சென்னை, அடையாறு, டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

#KasiTamilSangamam #MayorofChennai #littleStory #TNFishermen #SrilankaNavy #economiccrisis #TamilFishermen #perarignarAnna

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

20 comments

  1. sp Sampath kumar

    வடக்கர்களுக்கு வாக்குரிமை நிச்சயமாக கை மாறும்பொழுது நமது பூர்வீக உரிமை அனைத்தும் பறிபோகும்.

  2. AnnamRavi

    நம்முடைய மாமன்னர் ராஜ ராஜ சோழ மன்னரும் வெளிநாடுகளில் பேசப்படும் ஒருவரே அண்ணா….

  3. sp Sampath kumar

    பெரியாரின் கருத்தை சரியான கேள்விக்கு பதிலாக தந்ததுதான் அண்ணனோட அறிவு?

  4. sp Sampath kumar

    தயவுசெய்து ஒலிவாங்கிகளை சற்று தூரத்தில் வையுங்கள் அண்ணனின் உடல்நலம் மீதும் குரல்வளம் மீதும் அக்கரை காட்டுங்கள் ❤️

  5. eli kuncharalingam

    தமிழ்த்தாய் வாழ்க!?????? ?? ?????
    தலைவர் பிரபாகரன் வாழ்க!???????????????
    நாம் தமிழர் ??? ???????????

  6. ரா.ஜெயக்குமார்

    நமது தேசிய தலைவர் மேதகுவே பிரபாகரன் அவர்களின் புகழ் ஓங்குக தமிழ்த்தாய் வாழ்க.நாம் தமிழர் ? தேனி மாவட்டம் (துபாய் வாழ் தமிழன்)

  7. Rajam PR

    அதானி பார்லிமென்ட்&
    அம்பானி பார்லிமென்ட். என்று
    வைக்கத்துடிப்பார்கள்.மோடியும்
    அமித்ஸாவும்……..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*