?நேரலை 07-12-2023 பெதேல் நகர் – பெருவெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் துயர் துடைப்பு உதவிக
Contact us to Add Your Business
பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள பெதேல் நகர் பகுதியில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று 07-12-2023 பிற்பகல் 4 மணியளவில் நேரில் சென்று பார்வையிட்டு, துயருற்றுள்ள மக்களுக்கு துயர் துடைப்பு உதவிகளை வழங்கவிருக்கிறார்.
நாம் தமிழர் கட்சி #tamilpoliticalnews #seemanfullspeech
#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



மக்களுக்கு ஆன தலைவன் அண்ணன் சீமான் தான் அடுத்த முதலமைச்சர் சீமான் 2026ல ❤❤❤❤❤❤
இப்பகுதி மக்களின் நிலையை கண்டு கண்ணீரை தவிர வேறு ஒன்றும் வார்த்தை இல்லை. எவ்வளவு தண்ணீர்! மிகுந்த வேதனை! களத்தில் பங்கேற்ற நாம் தமிழர் உறவுகளை பாராட்டுகிறோம்!
என்னுயிர் அண்ணன் செந்தமிழ் சீமான்
நாங்கள் ஓட்டுக்காகவர்கள் அல்ல…அனைத்து உயிர்களுக்குமான அரசியல்….நாம் தமிழர்…
Seeman NTK ??
வாழ்க நாம் தமிழர்??????
மக்கள்படைக்கு வாழ்த்துகள்
மக்களுக்களின் இந்த நிலைமைக் கண்டு கண்ணீர் தான் வருகிறது….
நாம் தமிழர் ??????
உதவி செய்யும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ?
Makalai nesikum manasega தலைவர் Annan Seeman vazhga….❤❤?????
தமிழகத்தின் தலைவன் அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே…..நாய் மற்றும் பூனைகளுக்கும் உணவளிப்பது மிகவும் மகிழ்ச்சி…. வாழ்த்துக்கள்
நாம் தமிழர்…. துபாய்லிருந்து
வாழ்க நாம் தமிழர்
தமிழ் மீதும்,மண் மீதும் காதல் கொண்டவனுக்குத் தான்
ஒவ்வொரு உயிரினதும்,இயற்கையினதும் வலி தெரியும்;
அதற்குத்தான் சொந்த நாட்டில் பிறந்தவன் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும்.
எமது மக்கள் ஒவ்வொரு நொடியும் சிந்திக்க வேண்டிய நேரம் இது
“இது இயற்கையின் சாபம்”
நாம் தமிழர் கட்சிக்கும் ஊழியர்கள் நலன் விரும்பிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
செயலிலும் நாம் தமிழர்.
கடைசியில் சேற்றை வாரி தூங்குங்கள் தமிழ் மக்களே நன்றி உங்களுடைய வாழ்த்துக்களுக்கும் நன்றி தமிழ் வாக்களே
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️சீமான் ❤️❤️❤️❤️❤️
Anne Vera level❤ God bless
வாழ்த்துக்கள் அண்ணா
He is not a government however he helps people. This is humanity. Congratulations Annan