Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை 10-04-2026 |திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி |சீமான் தேர்தல் வாகனப் பரப்புரை|நாம் தமிழர் கட்சà

Contact us to Add Your Business

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

சட்டமன்ற தேர்தல் 2026 பங்குனி-27 | 10-04-2026 | வெள்ளிக் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்

காலை -10.00 – 10.30 மணி – வாகனப் பரப்புரை – கோவில்பட்டி
காலை -11.00 – 11.30 மணி – வாகனப் பரப்புரை – விளாத்திக்குளம்
மாலை -04.00 – 04.30 மணி – வாகனப் பரப்புரை – தூத்துக்குடி
மாலை -05.00 – 05.30 மணி – வாகனப் பரப்புரை – (மானுர்) திருநெல்வேலி
இரவு -07.00 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – திருநெல்வேலி

மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"

அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube

—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

5 comments

  1. @alexangel3780

    தமிழ்நாட்டை ஆண்டவர்கள், ஜாதியின் பெயரைச் சொல்லி மக்களைப் பிரித்து வைத்திருக்கிறார்கள்.ஜாதிகளெல்லாம் ஒன்று சேர்ந்து செயல்பட்டால், அமெரிக்காவிற்கு நிகராக என் தமிழ்நாடு உயர்ந்து நிற்கும். அண்ணன் சீமான் ஆட்சிக்கு வந்தால் மட்டும் தான் இந்த நிலை வரும்.

  2. @Lakshmi.735

    எங்கள் சிங்க பெண் சத்யா அக்காவுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்க.. கண்டிப்பா நம்ம திருநெல்வேலி மாவட்டம் மேன்மை பேரும் என்பது உறுதி… இனம் ஒன்றாவோம்… இலக்கை வென்றாவோம்…. வளர்க… வெல்க… நாம் தமிழர்… விவசாயி… 💪💪💪💪

  3. @PriyaDharshini-dp3oo

    Please all Scheduled Caste Men and Women people should vote for Naam Thamizlar kachi so everyone know very well, we all are lower in every place, so if you need some changes put in vote for NTK because he is good Principal in our State

  4. @PriyaDharshini-dp3oo

    Please all Scheduled Caste Men and Women people should vote for Naam Thamizlar kachi so everyone know very well, we all are lower in every place, so if you need some changes put in vote for NTK because he is good Principal in our State

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*