Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை 19-03-2023 தமிழ்ப் பழங்குடிகள் பாதுகாப்புப் பாசறைத் தொடக்கவிழா – சீமான் எழுச்சியுரை #LIVE

Contact us to Add Your Business

வருகின்ற 19-03-2023 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் சென்னை, மேற்கு கே. கே. நகரில் அமைந்துள்ள அசோகா பார்க் இன் அரங்கத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தமிழ்ப் பழங்குடிகள் பாதுகாப்புப் பாசறைத் தொடக்கவிழா நடைபெறவிருக்கிறது.

தமிழ்ப் பழங்குடிகள் பாதுகாப்புப் பாசறைத் தொடக்கவிழா
எழுச்சியுரை
செந்தமிழன் சீமான்

19-03-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணிக்கு
இடம்:
அசோகா பார்க் இன் அரங்கம்
மேற்கு கே.கே.நகர், சென்னை

#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

21 comments

  1. கும்புடுறஞ்சாமி🙏

    அரசியல் ஆசான்💪தமிழ் மொழியின் பாதுகாவலன்💪 நிலத்தின் வளங்களின் பாதுகாவலன்💪தமிழர்களின் ஒற்றுமைக்காணவன்💪 உரிமைக்காணவன்💪 பெண்களுக்கு சமஉரிமை கொடுத்தவன்💪எதிர்கால பிள்ளைகளின் வாழ்க்கைக்காணவன் 💪💪💪💪♥️🌱🪴🍀🌾🌲🌴🌳⛰️

  2. ரௌத்திரம் பழகு

    நானும் பழங்குடி என்பதில் பெருமையே. அதிலும் நாம் தமிழர் கட்சி, பழங்குடி பாதுகாப்பு பாசறை துவங்கி இருப்பது. இன்னும் என்னை போன்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கும். மிக்க நன்றி. 💪💪💪 கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை.

  3. Srijith Sri

    தமிழ் பழங்குடி பாதுகாப்பு பாசறை அமைத்து சிறப்பாக செயல்பட நல்வாழ்த்துகள் 👍👍👍🤗🤗🤗💪💪💪

  4. eli kuncharalingam

    வாழ்த்துகள்
    தமிழ் பழங்குடி பாதுகாப்பு பாசறை வாழ்க வளர்க
    நாம் தமிழர் கட்சி👍👍👍👍🌷🌷🌷🌷🌹🌹🌹🌹⚘⚘⚘⚘💐💐💐🙏🏻🙏🏻🙏🏻

  5. சிவஞானம் கணேசன்

    வாழ்க பழங்குடி மக்கள் பாசறை, தமிழர் ஒற்றுமையாக பயணிப்போம், வளர்க நாம் தமிழர் கட்சி🐅🐅🐅🙏🏽

  6. Srijith Sri

    தமிழ் நிலத்தின் தாய்குடியான குறவர் இன மக்கள் தான் மூத்தகுடி ஆதித்தமிழ்குடி 👍👍👍🤗🤗🤗💪💪💪

  7. Fluffy candyfloss 🍭

    இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா சொந்தங்களே
    வாழ்க வளமுடன்

  8. AIAK MEDIA

    அகில இந்திய ஆதித்தனார் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  9. Edward Xavier

    நாம் தமிழர் தமிழர்களின் ஒற்றுமையை வலியுறுத்துய கூட்டம்.
    மிகவும் தேவையான பாசறை, நாங்கள் தமிழர்கள் என்ற தலைப்பின் கீழ் ஒரே இனமாக பயணிப்போம்

  10. KUMARDILU KUMARDILU

    நாம் தமிழர் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*