?நேரலை 25-01-2023 புதுக்கோட்டை, வேங்கைவயலில் தீண்டாமை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுடன் சீம
Contact us to Add Your Business
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் ஆதித்தமிழ் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டியில் மலத்தினை கலந்து தீண்டாமை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களை இன்று 25-01-2023 காலை 9:45 மணியளவில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்கவிருக்கிறார்.
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



மக்கள் பிரச்சனையை காது கொடுத்து கேட்கும் இது போன்ற மக்கள் தலைவரே இன்றைய தேவை.. அண்ணன் என்றும் மக்களுடன் மக்களுக்காக!
பொதுவான நீர் தொட்டி அமைக்க வேண்டும் நாம்தமிழர்கள் உறுதி
அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் நாம் தமிழர் ?????????❤️❤️❤️??????
மக்களுக்கானவன் ஒரு முறை வாக்கு செலுத்துங்கள் ????
பொதுவான நீர்தேக்க தொட்டிதான் தேவை என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கை நியாயமானது.
சரியான ?✨கருத்து
நாம் தமிழர் மேல்மலையனூர்
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்????????
.
அண்ணா நீங்கள் மட்டுமே தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை
நாம் தமிழர் கட்சியின் ஆட்சியில் அனைத்தும் சரியாக செயல்பட்டு மண்ணும் அனைத்து உயிர்களும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
நாம் தமிழர் வெல்வது உறுதி
பொறுத்திருந்து பார்ப்போம் ஆளும் கட்சியின் தீர்வு என்னவென்று.
தமிழ் நாட்டின் இளைய தலைமுறைகளின் “ஒற்றை” நம்பிக்கை ???
அண்ணன்..?✊?
வருவாங்காலம் உமது கையில்
முத்தையாவை முறையாக விசாரித்தால் எல்லா உண்மையும் தெரியும்
SEEMAN SIR PROOF VERY GREAT MAN
அண்ணன் ??
அண்ணனின் உடல் நலம் முக்கியம் . அண்ணன் குரல் முன்பு போல் இல்லை
அண்ணனுக்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள் அன்பார்ந்த தமிழ் தாய் மக்களுக்கு என் வேன்டுகொள் இலங்கையிலிருந்து
அண்ணா இந்த ஒரு இடம் மட்டும் இல்லை. மாநகராட்சி யில் நல்லதண்ணீர் + சாக்கடை நீர் கலப்பதை கண்டுகொள்ளாத அரசு எப்படி இவர்களுக்கு பதில் சொல்லும்?