Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை26-03-2023 சீமான் வாழ்த்துரை | குருதிக்கொடைப் பாசறை – திலீபன் குடில் திறப்பு விழா

Contact us to Add Your Business

அறிவிப்பு:
வருகின்ற 26-03-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில், சென்னை, ஜாபர்கான் பேட்டை, கங்கையம்மன் கோயில் தெருவில் எண் 5/1, இரண்டாவது தளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சி – குருதிக்கொடைப் பாசறையின் தலைமை அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெறவிருக்கிறது. இவ்விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று தலைமை அலுவலகத்தைத் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கவிருக்கிறார்.
நாம் தமிழர் கட்சி – குருதிக்கொடைப் பாசறை
தலைமை அலுவலகம்
திலீபன் குடில் திறப்பு விழா
வாழ்த்துரை:
செந்தமிழன் சீமான்

26-03-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணிக்கு
இடம்:
சென்னை, ஜாபர்கான் பேட்டை
(எண் 5/1, இரண்டாவது தளம், கங்கையம்மன் கோயில் தெரு)
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், உடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

#seemanspeechtrichy #seemanspeechliveTrichy #SeemanLatestSpeechTrichy #SeemanSpeechTrichyLIVE #idumbavanamKarthik #DuruvanSelvamani #TrichySaravanan #sattaiduraimurugan #kaliyammalspeech #humayunkabir

#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

25 comments

  1. Govindaraj Velan

    இதுதான் அரசியல் கட்சி இப்படி மக்களுக்கு சேவை மகாத்தான பணி இதைப்பார்த்தாவது திருந்துங்கள் மாற்று கட்சி நண்பர்களே வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  2. love to travel enjoy @ Ltte

    இரத்ததானம் செய்யகூடிய ஒரே தகுதி நாம்தமிழர் தம்பிகளுக்கு மட்டும் தான் No alcoholic no nicotine

  3. Ragou Ragou

    ஐயா ஒரு நாள் நாம்தமிழர்ஆட்சிஅமைப்போம்.பழங்காலத்தில் நம்மவர் வாழ்ந்த சிறப்பான வாழ்க்கையைநாமும் வாழ்வோம்.

  4. தமிழனுக்கு உயிரை விட மானமே பெரிது

    குவைத்தில் தமிழ் பாசறை தொடங்க வேண்டும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர் வாசுதேவன் திண்டுக்கல் 🐅🐅🐅🐅🐅🐅

  5. Selvam M

    அண்ணன் பேட்டி அளிக்கும் போது சுற்றி உள்ள தம்பிகள் அமைதி காக்க வேண்டும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*