? இடும்பாவனம் கார்த்திக் உரை | 26-11-2024 எங்கள் தலைவர் 70 | தமிழர் எழுச்சி நாள் விழா | சீமான்
Contact us to Add Your Business
முக்கிய அறிவிப்பு:
கார்த்திகை 12 (27-11-2024) அன்று செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஹைவே இன் உண்டுறை விடுதி எதிரில் உள்ள திடலில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற உள்ளது.
இதற்காகப் பொதுக்கூட்டத் திடல் செப்பனிடப்பட்டு மேடை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனைப் பார்வையிடுவதற்காக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நாளை 22-11-2024 வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் திடலுக்கு நேரில் செல்லவிருக்கிறார்.
எனவே நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களும், உறவுகளும் உடன் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



இடும்பவானம் கார்த்திக் ஒரு சிறந்த தலைமைத் துவம் மிக்க தலைவன்… இவரை போன்ற ஒரு துடிப்புமிக்க நபர் சட்டமன்றம் செல்லணும்.. வாழ்த்துக்கள் சகோதரா…
அதுக்கு தமிழர்கள் எல்லோரும் ஓட்டு போடணும் ❤
@paulrabi.c.7446 அது உண்மைதான்… தமிழனுக்கு தான் தமிழ் உணர்வே இல்லையே… அப்புறம் எப்படி போடுவானுங்க
நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
தம்பி வாழ்த்துக்கள்
சிறப்பு ❤❤❤
நாம் தமிழரின் படைத்தளபதி தம்பி இடும்பாவனம் கார்த்திக்… ???
Super tampy Super Canada Kumar valka naam tamilar valka Seeman Anna ❤❤❤❤????
நாம் தமிழர் ❤❤❤
சிறப்பு சகோதரா வாழ்த்துகள்
சீமான் தளபதி கார்தி❤
NTK Karthik ??
NTK???
Thambi ❤️❤️❤️❤️?
அருமையான உரை
எங்கள் விஜய் ய, விடவா.
????
???????????
?????
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் தமிழ் தலைவர் பிரபாகரன் வாழ்க வளர்க ❤❤❤❤❤❤
ஐயோ பாவம் தம்பிகளை சிதற விட்டு விட்டு….
Varungalathil Indha naal tamil thesiya thalaivar naalaga kondada padum naalaga mara ore vali .naamthamilar aatchi adigarathai kaippatra vendum.
Naam thamilar, naame thamilar.
எங்கள் தலவன் மேதகு
பிழை திருத்துகள் பிரதர் எங்கள் தலைவன்