Login

Lost your password?
Don't have an account? Sign Up

? நேரலை: 19-06-2022 பனை திருவிழா விக்ரவாண்டியில் சீமான் சிறப்புரை | நாம் தமிழர் கட்சி

Contact us to Add Your Business

பனை திருவிழா விக்ரவாண்டியில் சீமான் சிறப்புரை | நாம் தமிழர் கட்சி

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

21 comments

  1. Govindaraj Velan

    நமது பாரம்பரிய விழா மிகவும் சிறப்பான நிகழ்வு வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  2. malliga shivaji

    வேண்டும்! வேண்டும்! விடுதலை வேண்டும்! பனைத் தொழில் விடுதலை வேண்டும்! நாம் தமிழர்!

  3. manivannan thangavelu

    மிகச் சிறப்பு வரலாற்றை நினைவூடலுக்கு உணர்வுபுர்வமான நன்றி அண்ணா.

  4. Tharmaratnam Kandiah

    அருமை அருமையான இடித்துரைப்பு இச்சிறுவர்கள்நடிப்பு அருமை சிறப்பான நெறிஆழ்கை

  5. Nagendran Ramasamy

    உளமார பாரம்பரிய மீட்பு.பாரம்பரியத்தை மீட்போம் பெருமையுடன் வாழ்வோம்.

  6. தமிழும் தமிழினமும்

    அண்ணனோடு இன்று பணை திருவிழாவில் மிக்க மகிழ்ச்சி ????? அருமையான இயற்கையான இடம் முழுவதும் பனை ஓலை,மரம் கொண்டு அமைக்க பட்ட காட்சி பொருள், வீடு ,கட்டில் மற்றும் பனை உணவுவகைகள் அருமையான பணி

  7. malliga shivaji

    விழா ஏற்பாட்டாளர்,நிகழ்வு நடத்தியவர், விருது பெற்றோர்,கலை நிகழ்ச்சிகள் சிலம்பாட்டம் நிகழ்வுகளில் பங்கேற்ற அடுத்த தலைமுறையினர் அனைவரின் அயராத முயற்சிகளுக்கு புரட்சி வாழ்த்துகள்! பாராட்டுகள் பனை நினை உறவுகளே! நாடகம் சிறப்பு! மகிழ்ச்சி! நாம் தமிழர்!

  8. maruthayinar kuddy

    உங்கள் அனைவரினதும் சேவைக்கு இறைவன் துணையிருக்க வேண்டும்.
    வாழ்க வளமுடன்.

  9. Bala George Rajakumar

    அருமை அருமையான் நிகள்விளும் நாம் தமிழர் பிள்ழைகள் இழம் வழி நடத்துவது மிக சிறப்பு அனைவருக்கும் வாழ்த்துக்கள்???????????

  10. s.s.v.roshin roshin

    தமிழர்களுடைய வீர கலைகளும் கலை நிகழ்ச்சிகளும் அருமை சிறப்பாக இருந்தது. பிள்ளைகள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் .??????????உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*