? நேரலை: 31-05-2022 சீமான் செய்தியாளர் சந்திப்பு | பூந்தமல்லி நீதிமன்ற வளாகம்
Contact us to Add Your Business
அறிவிப்பு:
இன்று (31.05.2022) காலை 10 மணியளவில் பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கொன்றின் விசாரணைக்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நீதிபதி முன் நேர் நிற்கவிருக்கிறார்.
–
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
???
சுதந்திர எண்ணம், பொறுப்புணர்வு, அரசியல் தெளிவு கொண்ட எதிர் கருத்து அன்பர்கள் கூட நாம் தமிழர் கட்சியை பாராட்ட ஆரம்பித்துள்ளனர்!
இலக்கு ஒன்றே தமிழர் இனத்தின் விடுதலை ???????????????;
அதிகாரம் மிக வலிமையானது …
யாருடனும் எந்தக் கூட்டணியும் சமரசமும் இல்லாமல் வெல்வோம் நாம் தமிழர்; ???????????????
வெற்றி மேல் வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம் தமிழர் ??
யாருடனும் எந்தக் கூட்டணியும் சமரசமும் இல்லாமல் களமிறங்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி.
வீரமான ஒரு நடை தமிழனுக்கு மட்டுமே சிறப்பானது..???♥️?
@Haja SaiHaja ?????
விஜயலட்சுமி இடம் வேகமாக நடந்தது. யாருக்கு பொருந்தும்
எத்த தவறும் செய்யாத தலைவரை தொடர்ந்து மக்களிடம் கொண்டு சேர்க்க அரசுகள் போட்ட வழக்குகள் துணை புரிகின்றன அன்னனிடம் கேள்விகள் கேட்டு மகிழ்வதும் செய்தியாளர்களின் சேவை ஆனால் செய்திகள் மட்டும் எந்த தொலைக்காட்சியும் ஒளிபரப்பு செய்வதில்லை
உழைப்பில் இருந்து வெளியேறி விட்டோம்…….
எதார்த்தமான உண்மை…….
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும்.
தம்பி சீமானுடைய பதில்கள்மட்டும்தான் கேட்கிறது. கேள்விகள் என்னவென்றே கேட்கமுடியாது அளவிற்கு மிகமிக மென்மையாக இருக்கிறதை ஒ ழுங்குபடுத்த வேண்டும்.
நூற்றுக்கு மேற்பட்ட வழக்குகள் தமிழ் மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காவும்.!
❤️?????✊✊
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
எங்கள் அண்ணனுக்கு நிகர் எங்கள் அண்ணன் தான்
புரட்சி வாழ்த்துகள் அண்ணா
எந்தக் கட்சியுடனும் கூட்டணி மட்டும் சேர்த்து விடாதீர்கள்.நாம் தமிழர்.திருப்பூர்
நாம் தமிழர்; ???????????????
@THAMIL TIGERS அப்படியே இருக்கட்டும்
புலிகள் தனித்தே வேட்டையாடும்…
நாம் தமிழர்…?
100வழக்குகள் 125ஆகிவிட்டது!
பெட்ரோல் விலை மாதிரி போகிறது!
நாம் தமிழர் ???
தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்.
மிகவும் சிறப்பான பேட்டி.நன்றி
நாம் தமிழர் கனடா
Seeman Annan ❤️ ❤️ ❤️