03-01-2023 சீமான் சிறப்புரை – சென்னை இலயோலா கல்லூரி | 10ஆம் ஆண்டு வீதி விருது விழா #SeemanLIVE
Contact us to Add Your Business
?நேரலை:
அறிவிப்பு:
சென்னை இலயோலா கல்லூரியில்
10ஆம் ஆண்டு 'வீதி விருது விழா'
சன. 03, அமர்வு 05-ல் செந்தமிழன் சீமான் பங்கேற்பு
இலயோலா மாணவர்கள் அரவணைப்பு மையம் (LSSS), இலயோலா கல்லூரி, மற்றும் மாற்று ஊடக மையம் (AMC) இணைந்து நடத்தும் 10ஆம் ஆண்டு 'வீதி விருது விழா' வருகின்ற சனவரி 03 மற்றும் 04 ஆகிய நாட்களில், சென்னை இலயோலா கல்லூரியில் நடைபெறவிருக்கிறது.
இவ்விழாவில், 03-01-2023 செவ்வாய்க்கிழமையன்று மாலை 04 மணியளவில் நடைபெறவிருக்கும் 05ஆவது அமர்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றவிருக்கிறார்.
#tnfishermen #SrilankaNavy #economiccrisis #TamilFishermen #varisu #thunivu #udhayanidhistalin #kaparavanan #tnpolitics #tamilnewslive #tamillivenews #pongalrelease #keralapolitics #ummanchandi #pinarayivijayan #tncm #seemanfieryspeech2022
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2023 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நாம் தமிழர்,??
தமிழ்த்தாய் வாழ்க ???? தலைவர் பிரபாகரன் வாழ்க ???? நாம் தமிழர் கட்சி வெல்லும் ????
சிறப்பான பேச்சு நாம் தமிழர்!!
இனி அடுத்த தலைமுறைக்கு நாம் தமிழர் கட்சி மட்டுமே நம்பிக்கை இந்த கல்லூரி பல அரசியல் தலைவர்களை மேடையேற்றி பார்த்திருந்தாலும் உணர்வுபூர்வமாக ஒரு தலைவனை அழைத்து இருக்கிறது என்றால் மாற்றம் நம்மிடையே இருந்து துவங்குகிறது இது மாற்றத்திற்கான அரசியல் புரட்சி நாம் தமிழர் நாமே தமிழர்
க சேலத்தமிழனின் வாழ்த்துகள் ?? நல் வாழ்த்துகள் ?????????❤️?????????❤️?
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்?
என்றும் அண்ணாவுடன் நாங்கள்
தலைவர் பிரபாகரன் வாழ்க ??
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபா
தமிழ் தாய் வாழ்க.தலைவர் பிரபகரனார் வாழ்க
நாம் தமிழர்
வாழ்க தமிழ் தமிழ் அமிழ்து
தமிழ்த்தாய் வாழ்க
தலைவர் பிரபாகரன் வாழ்க…!
ஒரு எத்தனையோ தலைவன் இருந்தாலும் எங்க அண்ணன் மாதிரி எழுதி எழுதி பேசாத ஒரே தலைவன் எங்க அண்ணன் மட்டும்தான்
நாம் தமிழர் புரட்சி வெல்க❤
Next CM Seeman Sir….???
நாம் தமிழர்
தமிழும் தமிழரும் மீட்சி பெறவேனும்??????நாம் தமிழர் வெல்வோம்??????தமிழ்த் தாய் வாழ்க??????தலைவர் பிரபாகரன் வாழ்க?????????????????????
2024நம்ம ஆட்சி தான்? அண்னா நாம் தமிழர் ?✌️ இலங்கைல வசிக்கிரன் அண்னா நான்?
காத்திருங்க சிங்களவன கதறவிடுவோம். ??
தமிழ் வாழ்க!
தலைவர் பிரபாகரன் வாழ்க!
நாம் தமிழர்.
தமிழ்த் தாய் வாழ்க, தலைவர் பிரபாகரன் வாழ்க