06-04-2026 மேட்டுப்பாளையம் | சீமான் வாகனப் பரப்புரை | நாம் தமிழர் கட்சி #tnassemblyelection
Contact us to Add Your Business
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
சட்டமன்ற தேர்தல் 2026 பங்குனி-23 | 06-04-2026 | திங்கட்கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



மக்கள் பயந்தவர்கள்; அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நம்பியே வாழ்கிறார்கள். மாற்றம் என்பது எங்காவது தங்கள் வாழ்க்கையை இன்னும் கஷ்டப்படுத்திவிடுமோ என்ற அச்சம் அவர்கள் மேல் உள்ளது. அவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்த வேண்டாம்.”
மக்களுக்குப் பொருளாதாரத்தைக் கற்றுக்கொடுங்கள்; ஊழல் எப்படி அவர்கள் வாழ்க்கையைச் சீரழிக்கிறது என்பதையும், இது நீடித்தால் பொருட்களின் விலை எங்கே போய் நிற்கும் என்பதையும் புரியவையுங்கள்.
ஒவ்வொரு அமைச்சரின் பெயரிலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இருந்தால், ஒரு நடுத்தரக் குடும்பம் எப்படி ஒரு பிடி நிலத்தை வாங்க முடியும்? இந்த உண்மைகளை மக்களுக்குக் கற்பியுங்கள்; அதுதான் ஆட்டத்தையே மாற்றும்.
கல்வி கொடுக்கும் அடியைப் போல, வேறு எதுவும் எதையும் தாக்கிவிட முடியாது.
💪💪💪💪💪
திருப்பூர் சுடலை ஒருவர் இருப்பாரே எங்கே சில நாட்களாக அவர் காணொளிகளை பார்க்கவில்லை..
Whatsapp status ல நாம எல்லாரும் share பண்ற மாதிரி, ஒரே வீடியோல cover ஆகுற மாதிரி, short ஆ – நாம் தமிழர் கட்சிக்கு ஏன் ஒட்டு போடணும்-ங்குற தலைப்புல ஒரு பக்கா வீடியோ ready பண்ணி போடுங்க மக்களே.
ஏற்கனவே அப்படி வீடியோ இருக்கு. ஆனா அவ்வளவு நறுக்குனு இல்ல. தேர்தல் வர்றதால, time short ஆ இருக்கு.
ஒரு punching ஆன video தேவைப்படுது.
பாத்த உடனே சட்டுனு புரியனும். களிமண் மண்டைக்கு கூட பளிச்சுனு தெளிவா தெரியணும்.
Top important points explained clearly in தமிழ்.
காணொளி நேரம் 30 நொடிகளுக்குள். ரொம்ப நேரம் எடுத்தா நெறய மக்கள் அடுத்த பதிவுக்கு ஓடிருவாங்க.
மற்றுமொரு விரிவான காணொளிக்கான link, description இல் போடலாம்.
இந்த idea எப்படி இருக்கு ?