Login

Lost your password?
Don't have an account? Sign Up

100 கோடியில் 135 அடி உயர பெரியார் சிலை! – சீமான் கேள்வி | Seeman Speech about 135 ft Periyar Statue

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here to Add Your Business

23 comments

  1. Shanmuga Sundaram

    சிலை மட்டும் அல்ல. நூலகம்
    அருங்காட்சியகம் என்று பல கட்டுமானங்கள் தி.க.அறக் கட்டளை நிதியில் கட்டப்படுகின்றன மக்களுக்காக.

  2. karuthum_unmaiyum

    Useless comment from seeman. 100 crore periyar statue is not funded or sponsored by the tamil nadu DMK Govt. It is funded by dravidar kazhagam’s funds and periyarist’s funds, and not government money. 3000 crore Patel statue was a Colossal waste spent by the state government

  3. Tamil Anbu

    சீப்புக்கு வரி கட்டினோம், குளிக்கும் சோப்புக்கு வரி கட்டினோம் சாலைக்கு வரி இத்தனையும்? கட்டி ஒரு அணையை கட்டமுடியவில்லையே ?

  4. mathiazhagan kj

    .PERIAR came from telugu/kannada family hefought for tamil . He was from a caste hindu family he fought for lower caste family. He was from a rich family He fought for poor people. He was a miser but all his property he wrote for public.

  5. Voice of Tamil

    அப்பிடி தான் ட வைப்போம் அவ்வளவு எறியுதுனா விஷம் குடித்து செத்து போ?

  6. Ragu S

    ???திமுக அரசு இப்போது ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்பதை வலியுறுத்துவதாக கேள்விப்பட்டேன் ‘ இது சரியில்லை ‘ ஒரு குடும்பத்திற்கு இரண்டு குழந்தை என்பதே சரியாக இருக்கும் இக்காலத்தில் இதை எல்லோரும் சரியாக கடைபிடித்தாலே போதும் என்பதெ என் கருத்து

  7. AJITH G

    இந்த வீடியோ pathutu support பண்ணுற my dear udanpirpugaley konjom avaru old vedios lom konjom parunga plz
    பெரியாரின் சிந்தனைகள் பேசித்தான் இவர் தனது ஆரம்பக் கால கட்சி ndathinar என்பது தெரியும்

    Ipothu திராவிடம் தவறு என்று இரட்டை vedom போடுகிறார்

    உங்களுக்கு கோவமா வரும் அது எனக்கும் தெரியும் ஆனால் நீங்கள் ஒருமுறை old vedio ellom pathutu வந்து திட்டுங்கள்

  8. elam parithi

    பொய் பொய் பொய் பொய்மான் அவர்களே…..
    நீங்கள் எப்போது தான் திருந்துவீர்கள்.??
    ஏழை எளிய இளைஞர்களை ஏன் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறீர்கள்.?
    உங்கள் பின்னால் இருக்கும் ஏழை எளிய மக்கள், இளைஞர்கள்
    விரைவில் உங்களின் உண்மை முகத்தையும், உங்களின் பொய்களையும் கண்டறிந்து உங்களை விட்டு விலகுவார்கள். உங்களை நிச்சயமாக புறக்கணிப்பார்கள்.
    அந்த நாள் விரைவில் வரும்.?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*