Login

Lost your password?
Don't have an account? Sign Up

13-08-2018 செங்குன்றம் – சீமான் எழுச்சியுரை | திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

Contact us to Add Your Business

13-08-2018 செங்குன்றம் – சீமான் எழுச்சியுரை | திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு | Naam Tamilar Katchi Seeman Latest Speech – Sengundram Redhills | Thiruvalloor District General Body Meeting

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2018 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2018 | Seeman Funny Speech 2018 | Seeman Angry Speech 2018 | Seeman VeeraTamilar Munnani Speech 2018 | Seeman General Meeting 2018

Click Here to Add Your Business

https://www.perambalurdistrict.com

26 comments

 1. ஜான் ழைழா

  நீங்கள் தான் அடுத்த முதல்வர்
  வாருங்கள் வாருங்கள் என்று வரவேற்கிறேன் 💪💪💪

 2. RAMAVARMA G R

  பல நாள் கழித்து அண்ணனின் பேச்சு….தொடர்ந்து பல மேடைகளில் உன் எழுச்சியுரை வரவேண்டும்….

 3. CP Suresh

  இந்தியாவிலே திறமை ஆளுமை உண்மை தமிழ் அறம் இளமை இயற்க்கை மற்றும் உயிர்களை நேசிக்கும்…. பாதிக்காத வளர்ச்சி திட்டம் இவை அனைத்தும் உள்ள ஒரே கட்சி 🇰🇬நாம் 🐯தமிழர்💪

 4. CP Suresh

  தொடர்ச்சியாக இசை வாசிக்கும் போது அருகில் இருக்கும் செடி அதை கேட்டு செடிகள் நன்கு வளருது அண்ணா….

 5. புதியவன் தயாளன்

  Red Pix காணொளியை நேற்றைய தினமே பதிவேற்றம் செய்திட்டு நீங்கள் இப்பிடி இருத்தல் எப்படி விளங்கீடும் அன்றே பதிவேற்றம் பண்ணுங்கள் எவ்வளவு ஆவல இருக்கிறம் தெரியுமா?

  1. S. SAKTHIVEL S1923

   எழில் அரசன் *நாங்கள் ஏற்க வேண்டிய கருத்து உங்களை போன்றவரால் விதைக்க துவங்கிவிட்டது அண்ணா! நன்றி* 😍 புதியவன் தயாளன் அண்ணா *ஆம் நாம் விரைவாக செயல் பட வேண்டியது உள்ளது அதற்கு நம் உதவியும் தேவைப்படுகிறது!*

  2. எழில் அரசன்

   நாம் தமிழர் கட்சி பிள்ளைங்க ஒன்றை புரிஞ்சுக்கனும் இன்றைக்கு முக நூலில் இயங்கும் பக்கங்கள் அனைத்தும் ஏதோ வேலைவெட்டி இல்லாதவர்கள் பொழுது போக்குக்காக பதிவுகளை போடுவதில்லை அவர்களுக்கு வேலையே இது தான் சம்பளமே இதிலிருந்து தான் வருகிறது கட்சிகளிடமிருந்து ஒரு பதிவுக்கு இவ்வளவென்று பணம் வருகின்றது குறிப்பாக திமுகதான் இதில் தீவிரமாக செயல்படுகிறார்கள் நீங்க நல்லா யோசிச்சு பாருங்க காலைல 7 மணிக்கு பதிவு போட ஆரம்பிக்கிறாங்க இரவு 11 மணி வரை போடுறாங்க ஒவ்வொரு பக்கமும் சுமார் 5 அல்லது 6 ஆண்டுகளா இருக்கு அப்ப அவன் பக்கத்த ஆரம்பிக்கும் போது 20 வயசுனாலும் இன்னைக்கு அவனுக்கு 26 27 வயசிருக்கும் அப்ப அவன் வேலை இல்லாமலா பதிவு பொட்டுக்கிட்டு இருப்பானா? கண்டிப்பா வீட்டுல வேலைவெட்டி இல்லாம இருக்க விடமாட்டாங்க அப்போ அவனுங்களுக்கு வருமானம் வருது முகநூலை பொறுத்தவரை இன்றைக்கு எல்லா கட்சிக்கும் ஆபத்தா இருக்குறது நாம் தமிழர் கட்சிதான் அதனாலதான் பிரபலமான எல்லா முக நூல் பக்கங்களிலும் நாம் தமிழர் கட்சியை விமர்சித்து ஒரு நாளைக்கு குறைந்தது 6 இல் இருந்து 7 பதிவுகள் போட படுகிறது இது போன்ற பதிவுகளை போடுவது நம்மை சீண்டி பார்க்கதான் பதிவைபார்த்து நாம் ஆத்திரத்தில் ஏதேனும் தகாத வார்த்தை பயன்படுத்தினால் அதை screenshot எடுத்து எல்லா பக்கங்களிலும் share செய்து நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் நாகரீகமற்றவர்கள் என்ற பிம்பத்தை சித்தரிப்பார்கள் நாம் தகாத வார்த்தை பயன்படுத்துவதுதான் அவர் விரும்பிறார்கள் அப்போதுதான் தொடர்ந்து நம்மை தவறானவர்கள் என்ற சிந்தனையை பக்கத்தில் இருக்கும் followers மனங்களில் விதைப்பார்கள் ஆங்கிலத்தில் இதைதான் propaganda என சொல்வார்கள் ஆகையால் முடிந்த வரை comment செய்வதை தவிர்த்திடுங்கள் தவறான பொய்யான விஷயம் பதிவில் இருந்தால் ஒரே ஒரு விளக்கம் வேண்டுமானல் கொடுங்கள் மற்றவர்கள் பதிவு தவறானது fake news என்று புரிந்துகொண்டு கடந்து செல்வார்கள் நீங்கள் அட்மினுடன் வாக்குவாதம் செய்தால் அதை படிக்கிறவர்கள் நம்மை சண்டைகாரராக நினைப்பார்கள் அந்த பட்டம் நமக்கு தேவையா சொல்லுங்கள் சிந்தித்து செயல்படுவோம் நமக்கான இளக்கு எங்கோ இருக்கிறது நாம் இன்னும் ஒரு அடிக்கூட எடுத்து வைக்கல அதுக்குள்ள பின்னாடி இழுத்துட்டு போய்ட வேனாம் சிந்தித்து செயல்படுவோம் …நாம் தமிழர் நாம் நிச்சயம் வெள்வோம்

  3. புதியவன் தயாளன்

   மன்னிக்வேணும் வேகம் காணது என்று தன் சொன்னான் காரணம் எங்களுக்கு காலம் குறைவாக இருக்கு பணிகள் நிறைய இருக்கு மக்களிடம் வேகமாக கொண்டு செர்க்கணும் முக்கியமாக சின்னம் இலங்கையில் இருக்கிதால கவனித்து கருத்துதான் சொல்லமுடியும் தவறன்டால் மன்னிக்கவும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

LIVE OFFLINE
track image
Loading...