Login

Lost your password?
Don't have an account? Sign Up

16-7-2016 காமராசர் – அம்பத்தூர் பொதுக்கூட்டம் – சீமான் உரை | Seeman Speech Kamaraj Meeting Ambattur

Contact us to Add Your Business

16-07-2016 அன்று அம்பத்தூர் தமிழ் அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்திய பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் 114வது பிறந்தநாள் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் அம்பத்தூர் இராக்கி திரையரங்கம் அருகில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்து கொண்டு, பெருந்தலைவருக்கு மலர்வணக்கம் செலுத்தி புகழ்வணக்கவுரையாற்றினார்.

16-7-2016 பெருந்தலைவர் காமராசர் 114வது பிறந்தநாள் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – அம்பத்தூர் | Naam Tamilar Seeman Speech – Perunthalaivar Kamaraj Birthday Meeting Ambattur

——-

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!

இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

2016 – உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு!

Please Subscribe & Share Our Videos on Social Medias:

கட்சியில் இணைய : +91-90925 29250

இணையதளம் :

காணொளிகள்: ttps://www.youtube.com/NaamThamizharKatchi/

முகநூல் :

சுட்டுரை:

கூகுள்+:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speeches | Naam Tamilar Party Latest Videos | Naam Tamilar Seeman Speech 2016

Click Here to Add Your Business

https://www.perambalurdistrict.com

22 comments

  1. Len Tab

    Kamarajar is a legend… The golden period for tamilnadu under his rule as CM. Tamilnadu still tops the list of states in India. I will vote for seeman, just for free quality education and free hospital care.

  2. அமிழ்தே என் தமிழே

    எம்போன்ற இளைஞர்களின் ஒரே நம்பிக்கை திரு. சீமான் அவர்களே. வாழ்த்துக்கள்.

  3. பைந்தமிழ்பாண்டியன் செந்தமிழன்

    உங்கள் உரை மிக சிறப்பு! உங்களால் விடிவு பிறக்கும்! தமிழன் வெற்றி நிச்சயம்! நாம் தமிழர்! !

  4. சுதன் தமிழன்

    நாம் வெல்வோம் ஒருநாள், அன்று நீ தமிழனாகத் தலை நிமிர்ந்து  வாழ்வாய். நாம் தமிழர் நாமே தமிழர்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*