நான் முன்பு பல வருடங்களுக்கு ஒரு பார்ப்பணர் நண்பர் வீட்டிற்கு சென்றேன்.அவர்வீட்டில்கல்கி ஆனந்தவிகடன் இதயம் பேசுகிறது குமுதம் கலைமகள் துக்ளக் மற்றும் இந்து ஆங்கிலநாளிதழ்இருந்தன.அபோதுதான்நினைத்தேன் அவர்கள்ஏன் முன்னேறுகிறார்கள் என்று.உடனேகுங்குமமும் முத்தாரமும்வாங்கிவீட்டீல்போட்டேன்.அதில் அப்போது கலைஞரின் சரித்திர நாவல் வந்துகொண்டிருந்தது.என்மனைவிபடிக்க ஆரம்பித்தார்கள்.
படிக்கும் பழக்கத்தைஊக்குவிக்க சொன்னேன்.ராஜாஜி பாலகுமாரன் பாரத்தசாரதிசோபடித்தால் போதுமா.திராவிட இயக்கம் எல்லாவற்றையும்படிக்கும்.உங்களைபோல அல்ல.என்னிடம் பகவத்கீதை குரான் பைபிள் பட்டினத்தார்பாடல்கள் தாயுமானவர் பாடல்கள் புத்தகமும் உண்டு.இன்றைய முரசொலி மில் பேராசிரியர் நாகநாதன் பணவீக்கம் பற்றி எழுதியுள்ளார்.படித்துபாருங்கள்.கலைஞரிடமும்தெரிந்துகொள்ளவேண்டியது உள்ளது.@LakshmiVyas-b7d
பசித்து புசித்தால் ….. நம் நாவில் ஊறும் உமிழ் நீருடன்
மென்று உண்டால் …. நம் உடலுக்கு என்ன சக்தி தேவையே அந்த சக்தியாக
அதை மாற்றிக் கொள்ளும் ….
அதனால் தான் உடம்பு கோவில்…. மனம் கடவுள் ….
பழனியப்பன் இந்த மாதிரி நிறைய அடிக்கடி பேச வேண்டும்
அருமையான உரை.
தமிழுலகத்திற்கு கரு பழநியப்பன் போன்றோர் மிகவும் தேவை.
இங்கு ஒருத்தன் தன்னை பற்றியே தனக்கு தெரியாமலேயே எழுதி இருக்கிறான்
Marakka Ninaikkiranga…
Guruve….
வாழ்க வளமுடன்
Great Speech ❤❤
சிறப்பு 👍👍🤝
excellent speech….
அருமை 💐
வாழ்க வளமுடன் 🎊
💯💐
நான் முன்பு பல வருடங்களுக்கு ஒரு பார்ப்பணர் நண்பர் வீட்டிற்கு சென்றேன்.அவர்வீட்டில்கல்கி ஆனந்தவிகடன் இதயம் பேசுகிறது குமுதம் கலைமகள் துக்ளக் மற்றும் இந்து ஆங்கிலநாளிதழ்இருந்தன.அபோதுதான்நினைத்தேன் அவர்கள்ஏன் முன்னேறுகிறார்கள் என்று.உடனேகுங்குமமும் முத்தாரமும்வாங்கிவீட்டீல்போட்டேன்.அதில் அப்போது கலைஞரின் சரித்திர நாவல் வந்துகொண்டிருந்தது.என்மனைவிபடிக்க ஆரம்பித்தார்கள்.
Appo aKarunanithi ezhidiyathu padicha periya ala 😅
படிக்கும் பழக்கத்தைஊக்குவிக்க சொன்னேன்.ராஜாஜி பாலகுமாரன் பாரத்தசாரதிசோபடித்தால் போதுமா.திராவிட இயக்கம் எல்லாவற்றையும்படிக்கும்.உங்களைபோல அல்ல.என்னிடம் பகவத்கீதை குரான் பைபிள் பட்டினத்தார்பாடல்கள் தாயுமானவர் பாடல்கள் புத்தகமும் உண்டு.இன்றைய முரசொலி மில் பேராசிரியர் நாகநாதன் பணவீக்கம் பற்றி எழுதியுள்ளார்.படித்துபாருங்கள்.கலைஞரிடமும்தெரிந்துகொள்ளவேண்டியது உள்ளது.@LakshmiVyas-b7d
அது என்ன பார்….ர் இதுக்கு நீங்க படிக்காமலே இருந்திருக்கலாம் …
அதுவும் நண்பர் ப….ர் தவறு … பிராமன் என்றுகூட அழைக்க கூடாது … நண்பர் ல எதுக்கு சாதி பார்க்கிறீங்க
It’s your illusion.
🎉❤🎉❤
🎉
Super speech 👌
nice speech
நிகழ் கால அரசியல் பேசாத…. அதேசமயம் புத்தகம் வாசிக்க பழக வேண்டும் என்று மிக அழகாக பேசியுள்ளார்…..
கரு பழனியப்பன்…..
Superb 🎉🎉🎉
பசித்து புசித்தால் ….. நம் நாவில் ஊறும் உமிழ் நீருடன்
மென்று உண்டால் …. நம் உடலுக்கு என்ன சக்தி தேவையே அந்த சக்தியாக
அதை மாற்றிக் கொள்ளும் ….
அதனால் தான் உடம்பு கோவில்…. மனம் கடவுள் ….
உண்ணுதலும் எண்ணுதலும் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.. வெற்று விளம்பரம் வில்லங்க த்தின் நுழைவாயில்
மனதில் வெற்றிடம், வேலையில்லையா,போதிக்க நினைத்து மற்றவனை
கெடுத்து தானும் கெடாதீர்கள்.
Generalizing from a few examples is detrimental to the unity of India.