#SaveKumariMountains காளியம்மாள் கண்டனவுரை – குமரியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் #Seeman
Contact us to Add Your Business
கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து, கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையைத் தடுக்க தவறிய ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03 மணியளவில், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.



தமிழ் நாட்டு மக்களுக்கும், நாம் தமிழர் கட்சி சகோதரர்கள், சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். தமிழ் நாட்டு மக்களே உங்கள் சொத்துக்களை விஷமிகளிடமிருந்து காப்பாற்றுங்கள். நாம் தமிழர் பிரான்ஸ்
காளியம்மாள் அவர்களின் பேச்சின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள்
வீர தமிழச்சி தங்கை காளியம்மாள். உன் துணிவு ஆண்களுக்கு துணிச்சல் தரும்!! வாழ்க உன்னுடைய பணி
காளியம்மாள் சகோதரி மிகவும் அருமையாக தெளிவுரையாற்றினார்
????????
@puspavalli muniandy
உங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
காளியம்மாள்♥♥♥
சகோதரி காளியம்மாள் அவர்களுக்கு வாக்களிக்க தவறிய மக்கள் வருத்தப்பட வேண்டும்.
சகோதரியின் உரை பேராசான் மாவீரன் பிரபாகரன் அவர்களின் போர் மாதிரி இருக்கும்…
நாம் தமிழர் ஒரு நாள் இந்த நிலம் நம் கையில் சிக்கும்
தாயி உங்க கண்டனம் மிக மிக அருமை
இனி தமிழன் தான் ஆளவேண்டும்
பாலைநிலதெய்வம்
காளி வீரத்திற்கு
அதிபதி
கண்டா வர சொல்லுங்க காங்கிரஸை கையோட கூட்டி வாருங்க
தங்கை காளியம்மாள் பேச்சு அருமை பெருமையா இருக்கு
காங்கிரஸ் ❤️ லவ் யூடா❤️ நீ டம்மி பீஸ் என்று எண்பித்துவிட்டாய்?????
எனது தமிழ் அன்னையின் தமிழ் மகள் ??
எங்கள் தங்கை.
மிகவும் அருமை
கலக்குறிங்க காளியம்மா மேனி சிலிர்த்தது ஒரு மானத்தமிழனாய்
தமிழ் மண்ணையும் மொழியும் நேசிப்பவர்கள் சாதி மதம் இன்றி தமிழர்கள் ஒன்று பட வேண்டும் என்று விரும்புகிறார்கள் நாம் தமிழர் கட்சி இளைஞர்கள். இவர்களை இந்த தமிழ் மண்ணும், தமிழ் தாயும் காக்க வேண்டும். வாழ்த்துக்கள்
அருமை அருமை அருமை வீரத் தமிழ் மகள்?????
Poor attention… people who were standing behind her…