Login

Lost your password?
Don't have an account? Sign Up

உங்கள் கூட்டணி முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்புங்கள்! – ஜோதிமணிக்கு சீமான் பதிலடி #KTRagavan

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here to Add Your Business

21 comments

  1. SEENIVASAN G

    கேடி ராகவனுக்கு சொம்பு தூக்கியது வருத்தமளிக்கிறது இதனால் இவ்வளவு நாள் சேர்த்து வைத்த பெயர் நற்பெயர் அனைத்தும் நாசமாக போகி விட்டது தங்களின் ஓட்டு இடைவிடாது நாம் தமிழர் கட்சிக்கு

  2. புத்தியை தீட்டு

    1000 ஊடகம் அண்ணனை கேள்வி எழுப்பும் ஆன பதில் பேசுவதை எந்த ஊடகமும் போடுவது இல்லை

    1. SEENIVASAN G

      இல்ல கேட்டிராத அவனுக்கு சொம்பு தூக்கி இது எல்லாரும் போட்டாங்க ஊடகத்தை குறை சொல்லாதீங்க

  3. sathiya seelan

    எவன் எதை வேண்ணா பேசட்டும் நாம இல்லனா வருங்காலம் இல்ல அண்ணா ??? நீங்கள் கூறும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நடத்து வருகிறது இதை ஏன் மாற்றவர்கள் உணரவில்லை என்று தெரியவில்லை
    என் தங்கை 2மாத குழந்தை நீமோனியா காய்ச்சலால் இறந்து போனான் அவனை தஞ்சை அரசு மருத்துவமனை நான்கு மாவட்டதிற்கு தலைமை மருத்துமனையால் கூட காப்பாற்ற முடியவில்லை தனியார்க்கு கொண்டு சென்றால் மட்டுமே காப்பாத்த முடியும் நிலை தெரிந்த மருத்துவர்கள் சிலர் பேர் இதற்கு மேல் மருத்துவ உபசரிப்பு வேறெங்கும் இல்லை என கூறி ஒன்னும் புரியவிடாமல் கடைசியில் குழந்தை இறந்தான் பல குழந்தைகள் இறந்து போகிறது
    பிறந்த குழந்தைக்கு நோய் வர காரணம் இதெல்லாம் ஆழமாக சிந்தித்து பார்த்தால் அண்ணன் கூறிய பல உண்மைகள் நடந்து வருகிறது இது நம்மை பற்றி அவதூறு பேசுபவனுக்கும் நடந்திருக்கும் எதை பற்றியும் யோசிப்பதில்லை ஓட்டுக்கு பணம் ஜால்றா என இவனுகலையெல்லாம் திட்ட கூட வார்த்தை கண்டு புடிக்கணும் கேவலமான பிறவிகள் ?
    நல்லவனை கடவுள் சோதிப்பான் ஆனால் கை விட மாட்டான் இங்குள்ள பிரச்சனையே புரிந்தவன் நம்மை கைவிடமாட்டான் இந்நிலம் ஒரு நாள் நம்மை தேடி வரும் ???

  4. Nagendran Ramasamy

    ராகுல் காந்தி தன்னுடைய பூணூலை காட்டி தானும் ஒரு சங்கி என்று நிருபித்தவர் தானே.ஸ்டாலினுக்கு இது தெரியாதா.இல்லை பிரசாந்த் கிஷோர் பிராமணர் என்றும் தெரியாதோ.கருணாநிதி ஏமாற்றியது போல இன்று எங்களை ஏமாற்ற முடியாது.எங்கள் முன்னோர்கள் தெலுங்கு நாயக்கர் ஆட்சியின் நீட்சியாக கல்வியறிவு இல்லாததால் ஏமாறினார்கள் . இன்று வெள்ளையரும் எங்கள் பாட்டன் காமராஜரும் எங்களை படிக்க வைத்ததால் நாங்கள் ஏமாற மாட்டோம்.உங்களை வச்சி செய்வோம்.

  5. வெல்வோம்??

    நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவிற்கு மக்களரசு இணையத்தை காணுங்கள். இது இந்திய திராவிட கட்சிகள் போன்று வெற்று வாக்குறுதி அல்ல நாம் தமிழர் ஆட்சியில் மட்டுமே நிகழவிருக்கும் சாதனைகள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*