Login

Lost your password?
Don't have an account? Sign Up

21 comments

  1. Rajan Rajan

    100/100 உண்மை தான் சகோதரரே மூடர்கள் வாழும் உலகம் முக கவசம் மூச்சு முட்டும்

  2. K.K.Mani kandan

    இறைவன் கொடுத்த சுவாசப் பாதையை மூடி மீண்டும் மீண்டும் கழிவுக் காற்றை சுவாசித்தால் நோய் வரும். உலகில் எந்த உயிரினமும் செய்யாத செயலை நாம் செய்ய நிர்பந்திக்க படுகிறோம். என்னுடைய கருத்தும் நீங்கள் கூறியதே. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. இறைவன் கொடுத்த சுவாசப் பாதையை மூடாமல் சுவாசிக்க வேண்டும்.

  3. Chitra Sivam

    அண்ணா நீங்க சொல்வது ரொம்ப ரொம்ப சரி ஆனா இந்த மக்கள் பரிந்துகொள்ள போகிறார்களோ ,…மக்கள் முட்டாளாக இருப்பதுதான் ஆட்சியாளருக்கு சாதகமாக இருக்கிறது🙏🙏🙏🙏

  4. RI Talks - ரி டாக்ஸ்

    சரியானதை சொன்னால், மக்கள் முட்டளாக தான் இருப்பேன் என்று சொல்லும் உலகம்

  5. Senthil Kumar

    நான் மாஸ்க் அனிவது இல்லை அது ஒரு ஏமாற்று நம்மை உலக மக்களை குரங்காக சித்தரிக்கும் சிம்பாலிசம்

  6. Senthil Kumar

    நம்ம மேல நமக்கு அக்கறைய விட காவல் துறைக்கு நம்மமேல அவ்வளவு அக்கறை ம்ம்ம்ம் ஆமா நம்புங்க

  7. Positive Star ****

    I follow your tips sir last time u said tat 1 minute 8ltr oxygen s going inside, per day 1500 ltrs oxygen going inside I accept your concept sir I dont wear mask I wear only mask in public in office no mask sir it affects lungs sir

  8. kesavan kesavan

    ஆமாம் நீங்கள் சொல்வது ரொம்ப கரெக்ட் சார்
    மாஸ்க் போட வேண்டியது மூச்சு திணறல் னு போய் ஹாஸ்பிடல்ல படுக்க வேண்டியது அவர்கள் தேவையில்லாத சிகிச்சை கொடுத்து மேலே அனுப்பி விட்ருவாங்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*